Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”வாய்திறக்காத மோடி” ப.சிதம்பரம் விமர்சனம்…..!!

தமிழ்நாட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசாத சில விஷயங்களை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.   தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட […]

Categories
அரசியல் தேனி மாநில செய்திகள்

“போபால் விஷவாயு கசிவு” யார் நியாயம் வழங்குவது….பிரதமர் மோடி கேள்வி..!!

போபால் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு யார் நியாயம் வழங்குவது என்று பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் […]

Categories
அரசியல்

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் …… மாலை 3 மணிக்கு பெயர் பட்டியல் அறிவிப்பு…!!

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்  இன்று மாலை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளயது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக […]

Categories
அரசியல்

17_ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….!

வருகின்ற 17_ஆம் தேதி அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்  நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்கின்றது . இதற்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு போன்ற அனைத்து வேலைகளையும் திமுக அதிமுக முடித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியும் , அதிமுக தலைமையில் கூட்டணியில் அதிமுக 20 தொகுதியும் ,  பாமகவுக்கு 7 தொகுதிகள்  , பாஜகவுக்கு 5 தொகுதிகள் , […]

Categories

Tech |