தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளில் சில வாரங்களுக்கு முன்பு தான் செமஸ்டர் தேர்வு முடிந்தது. அந்த சமயத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் அனைத்து தேர்வுகளும் ஆன்லைனில் வைக்கப்பட்டது. குறிப்பாக, பொறியியல் தேர்வுகளும் ஆன்லைனில் தான் நடத்தப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று நேரடி தேர்வு முறையில் எழுத உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகம் தற்போது சாதாரண நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. எனவே தமிழகத்தில் பல கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் […]
Tag: AICTE
நாடு முழுவதும் கொரோனா தாகம் காரணமாக புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தாமதமாகி வருகின்றது. அதன்படி இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான கல்வி நாட்காட்டியை நிறுத்தி வைத்திருந்தது. மேலும் புதிய காலண்டர்படி முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை அக்டோபர் 1ஆம் தேதி துவங்கும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் படிப்புகளை நடத்துவதற்கும், தொலைதூரக்கல்வியில் படிப்புகளை நடத்துவதற்கும் AICTE-யிடம் தடையில்லா சான்று பெறவேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. UGC-இன் அனுமதி இருந்தாலும், […]
வரும் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தன்று மாணவர், பேராசிரியர்கள் அவரவர் வீடுகளில் இருந்தவாறே யோகா செய்யவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவர்கள், பொதுமக்களுக்கு யோகா செய்வதன் அவசியத்தை பேராசிரியர்கள் விளக்க வேண்டும் என AICTE கேட்டுக்கொண்டுள்ளது. சா்வதேச யோகா தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமா் மோடியின் பரிந்துரையை ஏற்ற ஐ.நா.-வும் ஜூன் 21ம் தேதியை சர்வதேச உரோக தினமாக அறிவித்தது. இதையடுத்து […]
ஆகஸ்ட் 15க்குள் பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வினை நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது. 2ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25க்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி 2ம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 42வது நாளாக அமலில் உள்ளது. […]
பொறியியல் கல்லூரிகளில் ஒரே பேராசிரியரை ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கணக்குக் காட்டினால், கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியைச் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள் மூலம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகக் குழு ஆய்வு செய்து, பல்கலைக்கழகத்தின் இணைப்பு அனுமதியை வழங்கும். வகுப்பறை, ஆய்வகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் […]