Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜாலியன் வாலா பாக்காக மாற இருக்கும் ஷாகின் பாக் – ஒவைசி

டெல்லி தேர்தலுக்குப்பின் ஷாகின் பாக் ஜாலியன் வாலா பாக் ஆக மாறலாம் என்று எ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் ஒவைசி தெரிவித்திருக்கிறார்.   குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 50 நாட்களுக்கு மேலாக இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வருகின்றனர். ஆனால் டெல்லியில் வரும் எட்டாம் தேதி நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் ஷாகின் பாக் காலி செய்யப்பட்டு போராட்டக்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

‘மக்களாட்சியைக் கேள்விக்குறியாக்கும் முப்படைத் தலைமைத் தளபதி’ – ஓவைசி விமர்சனம்

அரசின் திட்டங்கள் குறித்து முப்படைத் தலைமைத் தளபதி கருத்து கூறியிருப்பது மக்களாட்சியை கேள்விக்குறியாக்குகிறது என ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பு இணைந்து நடத்தும் ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர், பயங்கரவாதத்தை நோக்கிச் செல்லும் இளைஞர்களை மீட்கும் வகையில் விழுப்புணர்வு மையங்கள் தொடங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை விமர்சித்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய இஸ்லாமியர்கள் என்பதில் பெருமையே! – இம்ரான் கானுக்கு ஓவைசி பதில்.!

இந்திய இஸ்லாமியர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அசாதுதீன் ஓவைசி பதில் அளித்துள்ளார். அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் நிறுவனரும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, “வங்கதேசத்தில் நடந்த ஒன்றை, இந்தியாவில் நடந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் காணொலிக் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். முகமது அலி ஜின்னாவின் தவறான கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். அதே நேரத்தில் இந்திய முஸ்லிம்கள் என்பதில் […]

Categories
தேசிய செய்திகள்

“மோடி கோயில் சென்றால் நாங்கள் மசூதி செல்வோம்” – அசாதுதின் ஓவைசி..!!

மோடி கோயில் சென்றால் நாங்கள் மசூதி செல்வோம் என்று அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார். மக்களவை தொகுதியில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.இந்நிலையில் ஐதராபாத் மக்களவை தொகுதியில் தொடர்ச்சியாக  4-வது முறை வெற்றி பெற்றுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது “ மோடியால்  கோவிலுக்குள்  சென்று வணங்க  முடியும் என்றால், நாமும் நம்முடைய மசூதிகளுக்கு செல்லலாம். மோடி  குகைக்குள் அமர்ந்து […]

Categories

Tech |