Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

”விமானப்படையில் வேலை”பறக்க போகும் வாழ்க்கை …….!!

சம்பளம் : Group X Trade – ரூ. 33,100 /- Group Y Trade – ரூ. 26,900 /- தகுதி : 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Diploma மூன்று ஆண்டுகள் படித்து 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 17 வயது முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு தேதி : 19.03.2020 முதல் 23.03.2020   விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://airmenselection.cdac.in/CASB/ 02.01.2020 முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள: https://drive.google.com/file/d/1YVORu_szJN7PgXgHnS8ieDlZau7PMvGF/ விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.01.2020

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”விமானப்படையின் புதிய தளபதி” மத்திய அரசு அதிரடி…!!

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுடன் தொடர்ந்து உரசல்கள் , சில சமயங்களில் அது எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல்கள் இது தவிர தொடர்ந்து இரண்டு பக்கம் இருந்து பல்வேறு விதமான புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய விமானப்படை தளபதி பி.எஸ் தனோவா ஓய்வு பெற இருக்கும் சூழலில் புதிய விமானப்படை தளபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்க்கு தகுதியான இதற்கு மூன்று அதிகாரிகள் தேர்ந்தெடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

”விமானப்படை தயாராக இருக்கிறது” விமானப்படை தளபதி தனோவா பேச்சு…!!

இந்திய எல்லையி்ல் விமானப்படை தயாராக உள்ளது என்று விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் சுதேசமயமாக்கல் திட்டங்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மற்றும் இந்திய விமானப்படை  தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா இணைந்து பாதுகாப்பு உபகரணங்களின் சுதேசமயமாக்கல் முயற்சி குறித்த புத்தகத்தை வெளியிட்டனர். இதில் அரசு அதிகாரிகள் , பல்வேறு துறையை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப்படை  தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா கூறும் போது , இந்திய எல்லை பகுதிகளில் எதிரி […]

Categories
தேசிய செய்திகள்

”விமானப்படையை வலிமையாக்கி உள்ளோம்” ராஜ்நாத் சிங் பெருமிதம்….!!

இந்திய விமானப்படை வலிமையாக உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதப் பட்டுள்ளார். இந்திய விமானப்படையின் சுதேசமயமாக்கல் திட்டங்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மற்றும் இந்திய விமானப்படை  தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா இணைந்து பாதுகாப்பு உபகரணங்களின் சுதேசமயமாக்கல் முயற்சி குறித்த புத்தகத்தை வெளியிட்டனர். இதில் அரசு அதிகாரிகள் , பல்வேறு துறையை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் இதில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  கூறுகையில் , இந்திய விமானப்படை தொழில்நுட்ப […]

Categories
தேசிய செய்திகள்

இராணுவம்… விமானப்படை…. பாதுகாப்பு படை….. உஷார் நிலை….!!

காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற குழுக்கள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு பெரிய அளவு வன்முறை ஏதும் நடக்காத சூழ்நிலையில் தீவிரவாதிகளை அதிகளவில் ஊடுருவ வைத்து அவர்கள் மூலமாக வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டும் என்பது பாகிஸ்தானின் முயற்சியாக இருக்கிறது என்று இந்திய ராணுவம் அரசுக்கு எச்சரிக்கை அனுப்பி இருந்தது. இந்த இந்த நிலையில் பல்வேறு பகுதிகள் தீவிரவாதிகள் அத்துமீறல் நடந்து வருகிறது. இந்திய ராணுவமும் […]

Categories

Tech |