காற்றோட்டம் குறைவதால் வரும் நாட்களில் காற்று மாசு, மேலும் மோசமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள காற்று மாசு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் டெல்லி காற்று மாசு குறித்துக் கவலையளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்கைமெட் வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லியில் காற்று மாசு இன்று மிக மோசமான நிலையில் இருக்கும் என்றும்; இமயமலையின் […]
Tag: air pollution
சென்னையை விட திருவள்ளூரில் காற்று மாசு குறைவாக உள்ளதென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் திறந்தவெளி கட்டண நிதியின் கீழ் பாரதி நகர், பாலகிருஷ்ணன் நகர், நியூ சென்னை மெட்ரோ சிட்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு பூங்காக்கள் கட்டும் பணி நடைபெற்று வந்தது.பூங்காக்களின் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட […]
டெல்லியில் காற்று மாசுபாடு மிக கடும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில் தூய்மையான ஆக்சிஜன் 300 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படும் அவலமும் நிகழ்கிறது. டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மிக மோசமான நிலையில் நீடித்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுவாசிக்கும் காற்றும் அங்கு விற்பனையாகி வருகிறது. டெல்லியில் சுத்தமான காற்றை OXY PURE என்ற விற்பனை மையத்தை உருவாக்கி விற்பனை செய்துவரும் அவலமும் நிகழ்கிறது. அங்குள்ள […]
டெல்லியை சூழ்ந்திருக்கும் புகையால், நகரம் என்ற பட்டியிலில் இருந்து நரகத்தை நோக்கி டெல்லி பயணிப்பதுபோல் உள்ளது. அதாவது மாநகரத்திலிருந்து மரண நகரமாக மாறி வருகிறது. இந்தியாவின் தலைநகரம் உண்மையில் சுவாசிக்கப் போராடுகிறது. தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவருக்கும் இது பொதுவான நிகழ்வாகிவிட்டது. இந்த ஆண்டு, காற்று மாசுபாட்டின் விளைவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. நகரத்தில் காற்றின் தரம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பருவமழை காரணமாக சிறப்பாக இருப்பதாகத் தோன்றியது. ஆனால், தீபாவளி பட்டாசிலிருந்து வந்த புகை, […]