இரண்டாம் உலக போரில் காணாமல் போன விமானம் 77 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இரண்டாம் உலகப் போர் நடக்கும் போது இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போனது. 1945 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குன்மிங்கில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமானம் வானிலை சரியில்லாத காரணத்தால் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இமய மலையில் மாயமானது. அந்த விமானத்தை […]
Tag: #aircraft
ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஓன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடக்கு ஆஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்து பகுதியில் தான் (Queensland) தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம், சீரற்ற வானிலை காரணமாக காணாமல் போனதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பண்டைய சமூகக் குடியேற்றமான லாக்ஹார்ட் (Lockhart) கடற்கரைக்கு அருகே விமானம் விபத்துக்குள்ளாகி பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 5 பயணிகளும் இறந்து விட்டதாக […]
அமெரிக்காவில் விமானத்தின் என்ஜினின் மேற்கூரை கழன்றதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள டென்வர் நகரில் இருந்து, யுனைடட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புளோரிடாவின் ஆர்லண்டோ நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது பாதி வழியில் விமானத்தின் வலதுபக்க என்ஜினின் மேற்கூரை மெல்ல மெல்ல கழன்று ஆட்டம் கண்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக எஞ்சி மேற்கூரை கழன்றதை பார்த்த பயணி ஒருவர் பதறிப்போய் பணிப்பெண்ணிடம் சொல்ல, பணிப்பெண் விமானிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானி சற்றும் யோசிக்காமல் மீண்டும் புறப்பட்ட […]