Categories
தேசிய செய்திகள்

அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்… விமானப்படை அதிகாரி கைது..!!

அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்களை அனுப்பி அனுமதி பெற்ற விமானப்படை முன்னாள் அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பொறியியல் துறையில் முன்னணி வகிக்கும் எல்என்டி நிறுவனத்துடன் அரசியல் தலைவர்கள் பயணிப்பதற்கான தனி விமானங்களை எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவு ஓட்டுவதற்கு சுமார் 1000 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு எல்என்டி நிறுவனங்களுக்கு எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

பறவை மோதி செயலிழந்த போர் விமானம்..!!

ஹரியானா மாநிலத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்த போர் விமானம் பறவை மோதியதால் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இந்திய விமானப் படை வீரர்கள் போர் விமானங்களை சோதனை செய்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். சோதனையின் மூலம் விமானங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதா என்பதையும் விமானப்படை வீரர்கள் போரின்போது விமானங்களை  எவ்வாறு இடத்திற்கு ஏற்றபடி சாதகமாக இயக்க வேண்டும் போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஜாகுவார் போர் விமானத்தை பயிற்சியில் ஈடுபட செய்தபோது விமானம் பறந்து கொண்டிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானுடனான மோதலில் F16 ரக விமானம் சுடப்பட்டது….. இந்திய விமானப்படை தகவல்…!!

வான்வழி தாக்குதலின்  போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. பாலகோட்டு பகுதியில்  இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் நேரிட்டது. அப்போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைவு பாகங்களையும் வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தான் மறுத்தது. எப்.16 ரக போர் […]

Categories

Tech |