கேரள ஆளுநரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் விமான விபத்து குறித்து கேட்டறிந்தார். கேரள மாநிலத்தில் துபாயிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்து சிதைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பேர், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட மொத்தம் 191 பேர் பயணித்துள்ளனர்.. இதையடுத்து தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், காவல்துறையினர் விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டு […]
Tag: #AirIndia
கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ள்ளது. இந்த விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் உள்பட 191 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் விமானி, குழந்தை உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் […]
கேரளாவில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி, குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்தில் துபாயிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்து சிதைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பேர், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர். மேலும் தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், காவல்துறையினர் விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டு […]
கேரளாவில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் துபாயில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்து சிதைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட மொத்தம் 191 பேர் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் […]
ஏர் இந்தியா நிறுவனத்தின் முழு பங்குகளை விற்க முடிவு செய்து ஏலத்திற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுனத்தின் பெரும்பாலான பங்குகளை விற்க மத்திய அரசு 2018ஆம் ஆண்டு முடிவு செய்து ஏலத்தைவிட்டது. ஆனால், பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், நிதிச்சுமையால் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் முழு பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, முதற்கட்ட ஏலத்திற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 58,000 […]
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானங்கள் வாங்குவதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. 2005-2006 ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து 111 விமானங்களை 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு சாதகமாக வழித்தடத்தை வழங்கியதில் பல கோடி அளவிற்கு லஞ்சம் கைமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பந்த விதிகளை ஏற்படுத்திய மூத்த […]
தங்களுக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தியும் தாங்கள் கொத்தடிமைளாக இருக்க விருப்பமில்லை என்றும் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மத்திய விமானத் துறை இணை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பெரும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இதில் இழுபறி நீடித்துவருகிறது. இந்நிலையில், தங்களுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி ‘இந்திய கமர்ஷியல் பைலட்ஸ் அசோஷியாஷேன்’ என்ற விமானிகள் […]
ஏர் இந்தியா விமானத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியாவின் விமான கடன் திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து இருப்பதால் அந்நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நாடாளுமன்றத்தில் விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்கு முறை ஆணைய திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது. முக்கிய விமான நிலையங்களில் இருந்து […]
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு உதவுவதற்காக ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களும் சம்பள பாக்கி காரணமாக தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 மற்றும் போயிங் 777 விமானங்களை குத்தகை முறையில் இயக்குவதற்கு ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 30 – 40 […]