Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

இன்ஜினியர் இளைஞர்களே…. மாதம் ரூ1,40,000 சம்பளம்….. உடனே அப்பளை பண்ணுங்க….!!

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஊரடங்கு ஏற்படுத்தப்படவே,  அனைத்து துறையிலும் முன்னேற்றம்  ஏற்பட்டு, வேலைவாய்ப்புகள் ஆங்காங்கே அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், படித்த இளைஞர்களுக்காக வெளியிடப்படும் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை செய்திகளாக தொடர்ந்து பகிர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

‘என்ட்ட கேக்காம குணாலுக்குத் தடை விதிச்சிருக்கக் கூடாது’ – இண்டிகோ கேப்டன்..!!

அர்னாபிடம் கேள்வி கேட்ட விவகாரத்தில் தன்னிடம் விளக்கம் கேட்காமல் குணாலுக்குத் தடை விதித்தது தனக்கு வருத்தமளிப்பதாக இண்டிகோ விமான கேப்டன் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். சமூக வலைதளம் முழுவதும் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் கம்ராதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார். இண்டிகோ விமானத்தில், மூத்தப் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியுடன் அவர் நடத்திய உரையாடல்தான் அதற்குக் காரணம். மும்பையிலிருந்து லக்னோவுக்குச் செல்லும் விமானத்தில் அர்னாப்பும் குணாலும் பயணம் செய்துள்ளனர். அப்போது அர்னாபிடம் சில கேள்விகளை முன்வைத்த குணால், […]

Categories

Tech |