ஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சிபடையினருக்கு ஆதரவாக ஈரான் நாடு செயல்படுகிறது. அதே சமயம் அரசு படையினருக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த இரு பிரிவினருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அல் ஜாவ்ப் மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த சவூதி அரேபியா […]
Tag: #airstrikes
ஈரான் படைகளை குறிவைத்து இஸ்ரேல், சிரியாவில் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் படைகளைக் குறிவைத்து ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டு அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறினர். நாட்டில் இருந்தபடியே ஏவுகணைகளை அனுப்பி மூன்று தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளதாக சிரியா நாட்டு மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரான் படைகளை குறிவைத்து நூற்றுக்கணக்கான வான்வழி […]
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டில் உள்ள இத்லிப் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாயினர். சிரியாவில் கடந்த 8 வருடங்களாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் உதவியுடன் சிரிய அரசு, கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை படிப்படியாக கைப்பற்றி வருகிறது. இந்நிலையில், சிரியாவின் வடமேற்கு மாகாணமான இத்லிப்பின் மார்-அல்-நுமான் நகரில் அரசுப் படையினர் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பெண்கள் உள்பட 10 பேர் பலியானதாகவும், இரண்டு குழந்தைகள் உள்பட […]