Categories
டெக்னாலஜி

BIG ALERT: Airtel, Jio, Vodafone பயனர்களுக்கு…. அதிர்ச்சி நியூஸ்…!!!

நாடு முழுவதும் 5ஜி இணைய சேவை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி போன் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் 4G சிம்மில் இருந்து 5Gக்கு மாற்றி தருவதாக கூறி, முறைகேடுகள் நடப்பதாக தொலைத் தொடர்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 4G சிம் பயனாளர்களை தொடர்பு கொள்ளும் சிலர், உங்கள் […]

Categories
டெக்னாலஜி

Airtel, Jio கட்டணம்……. பயனர்களுக்கு சற்றுமுன் வெளியான செய்தி…!!!!

இந்தியாவில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியான இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 5ஜி சேவையை துவங்கி வைக்கிறார். 5ஜி சேவைக்கான அலைவரிசை ஏலம் அனைத்துமே முடிந்து விட்டது. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்திலும், ஏர்டெல் இரண்டாவது இடத்திலும் உள்ளது. மேலும் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வருவதற்கான முழு முயற்சியில் ஜியோ நிறுவனம் களம் […]

Categories
தேசிய செய்திகள்

Airtel, Jio வாடிக்கையாளர்களே….. இந்த மாதம் முதல்….. விரைவில் வெளியாகபோகும் சூப்பர் அறிவிப்பு….!!!!

ஏர்டெல் நிறுவனம் இந்த மாத (ஆகஸ்ட்) இறுதிக்குள் 5ஜி சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக நோக்கியா, எரிக்சன், சாம்சங் நிறுவனங்கள் நெட்வொர்க் பார்ட்னர்களாக ஏர்டெல்லுடன் கைகோர்க்கின்றன. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மொத்தம் 19,867 MHZ அலைக்கற்றையை 743,084 கோடிக்கு ஏர்டெல் வாங்கியது. சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் 5ஜி சேவை தொடங்கப்படும். ஜியோ நிறுவனம் ஆக. 15 அன்று தனது 5ஜி சேவை குறித்து அறிவிக்கும் என தெரிகிறது.

Categories
தேசிய செய்திகள்

ஒரே ட்ரெண்டில் எழுச்சி…! சிக்கலில் Jio,Voda,Airtel… கெத்து காட்டும் BSNL…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் தங்களின் ப்ரீபெய்டு கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அதன் பிறகு வோடபோன் ஐடியா நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியது. தற்போது ஜியோ தங்களின் ப்ரீபெய்டு கட்டணத்தை டிசம்பர் 1ஆம் தேதி உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஜியோவை நம்பி இருந்த வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படி போட்டி போட்டு விலை ஏற்றினால் என்னதான் செய்வது என்று மக்கள் புலம்பி வருகின்றனர். ஒருபக்கம் மழையால் அவதிப்படும் மக்கள், மறுப்பக்கம் காய்கறிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

JIO-க்கு போட்டி….. மிக குறைந்த விலையில்….. AIRTEL-இன் புதிய திட்டம்….!!

jio க்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய திட்டம் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் மிகப்பெரிய போட்டி நிறுவனங்களாக கருதப்படுபவை ஒன்று Airtel மற்றொன்று ஜியோ ஆகியவைதான். ஜியோ தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக முதல்கட்டமாக அன்லிமிடட் இன்டர்நெட் சேவைகளை இலவசமாக வழங்கி பின் தற்போது மிக குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் சேவைகளை வழங்கி வருகிறது. இன்டர்நெட் சேவை மிக குறைந்த விலையில் இந்தியாவில் கிடைப்பதற்கு முக்கிய காரணம் ஜியோ என்றே கூறலாம். ஜியோ […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

செப்- முதல்….. “10% கட்டண உயர்வு” ஏர்டெல்…. வோடாபோன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி….!!

ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த போவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதனுடன் போட்டிபோடும் ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றனர். தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்நிறுவனங்கள் அள்ளித் தந்தாலும், ஜியோவின்  உச்சத்தை இவர்களால் தொட முடியவில்லை. இருப்பினும், ஏர்டெல் நிறுவனம் பின்வாங்காமல் தனது அத்தனை உழைப்பையும் போட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு முடிந்த அளவிற்கு பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

“அனைத்தும் இலவசம்” எதுவும் செய்யாதவர்களுக்கு…. ஏர்டெல் நியூ ஆஃபர்….!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அளித்துள்ளது.  தற்போது செல்போன் நெட்வொர்க்கில் ஏர்டெல், ஜீயோ  என்ற மாபெரும் கம்பெனிகளுக்கு இடையே மிகப்பெரிய போட்டியானது நடைபெற்று வருகிறது. பெரும்பாலானோர் ஜியோ பயன்படுத்துகின்றனர். ஏர்டெல்லிருந்து பலர் கட்சி மாறி வருகின்றனர். இதனால் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்க ஏர்டெல் போராடி வருகிறது. இது ஒருபுறமிருக்க ஏர்டெல் சிம்மை மாற்றாமல் அதை வைத்து கொண்டு ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் வாடிக்கையாளர்கள் பலர் ஏர்டெல்லுடன் தொடர்பில் இருந்து வருவதாக தகவல் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ரூ 3,042,00,00,000 செலுத்தியது வோடபோன் ….!!

தொலைத்தொடர்புதுறைக்கு செலுத்த வேண்டிய ரூ 3,042 கோடியை வோடாபோன் நிறுவனம் செலுத்தியது. ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் ,  ஐடியா , வோடாபோன் உள்ட்ட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கான உரிம கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் என  ரூ.1.47 லட்சம் கோடி தொலை தொடர்பு துறைக்கு  நிலுவை வைத்திருந்தன. இதனை முறையாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. இந்நிலையில் இன்று தொலை தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ. 3,042 கோடியை செலுத்தியது […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

நிலுவை தொகை ”ரூ. 8,004,00,00,000” செலுத்திய ஏர்டெல்….!!

 ஏர்டெல் நிறுவனம் தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில் 8004 கோடியை இன்று செலுத்தியுள்ளது. ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் ,  ஐடியா , வோடாபோன் உள்ட்ட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கான உரிம கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் என  ரூ.1.47 லட்சம் கோடி தொலை தொடர்பு துறைக்கு  நிலுவை வைத்திருந்தன. இதனை முறையாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. பாரதி ஏர்டெல் நிறுவனம் வைத்திருந்த ரூ.35 ஆயிரத்து 586 கோடி ரூபாய் நிலுவை […]

Categories
தேசிய செய்திகள்

கட்டணம் உயர்வு…… அறிவித்த ஏர்டெல்…… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!

ஏர்டெல் நிறுவனம் ஒன்றிக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.  ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆட்-ஆன் சலுகையை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தது. இந்த சலுகையின் படி கூடுதலாக இரண்டாவது இணைப்பாக தங்களது நண்பர்களையும் இணைத்துக்கொள்ள முடியும். இதற்கான கட்டணம் ரூபாய் 199 என நிர்ணியக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன் பெற்று வந்த நிலையில், தற்போது இதனை ரூபாய் 249க்கு  அதிரடியாக ஏர்டெல் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை எஸ்எம்எஸ் […]

Categories
தேசிய செய்திகள்

தொலைத்தொடர்புத்துறை நிலுவை தொகையில் ரூ.10,000 கோடி செலுத்தியது ஏர்டெல் நிறுவனம்!  

மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை இன்று செலுத்திவிட்டதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.  புதிய தொலைத்தொடர்பு கொள்கை 1999ன்படி ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஏ.ஜி.ஆர்., எனப்படும் சரி செய்யப்பட்ட மொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டு உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். அதேபோல் மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ‘ஸ்பெக்ட்ரம்’ எனப்படும் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

லைசன்ஸ்க்கு தொகை … ”ரூ 62,596,00,00,000”… சிக்கலில் தொலைதொடர்புத் துறை…!!

இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொலைதொடர்புத் துறையை விளிம்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் தொலைதொடர்புத் துறையின் பங்களிப்பு அளப்பரியது. இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் […]

Categories
மற்றவை

வைபை காலிங் சேவை அறிமுகப்படுத்தியது ஏர்டெல்…!!

இந்தியாவில் ஏர்டெல் வைபை காலிங் வசதி துவக்கம் டிசம்பர் 10, 2019 10:49ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது.   ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி வோ வைபைஎன்ற  பெயரில் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது.  இந்த சேவையின் முதற்கட்டமாக இது டெல்லியில்  துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பிராட்பேண்ட் அல்லது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் நெட்வொர்க்கில் இணைந்து இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும். ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

யார் பெஸ்ட்… வோடஃபோனா ? ஏர்டெலா ? நீங்களே முடிவு பண்ணுங்க …!!

ஏர்டெல், வோடஃபோன் போன்ற செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களுடைய பிரிபெய்டு (prepaid) வாடிக்கையாளர்களின் சேவை கட்டணத்தை 40 சதவீதம் அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் ஏர்டெல்,வோடபோன் நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக அறிவித்திருந்தனர் . அந்த நிலையில்  தற்போது வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40சதவீதத்திற்கு உயர்த்தி உள்ளனர் . ஏர்டெல் : இதனால் 14 முதல் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்துள்ளது.தற்போது நடைமுறையில் இருந்த  கட்டணங்களைவிட புதிய கட்டணங்கள்  ஒரு நாளைக்கு ரூபாய் 0.50 முதல் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

டிசம்பர் 1ஆம் தேதி முதல் உயரும் மொபைல் சேவைக் கட்டணங்கள்… ஜியோவுக்கு மாற வாய்ப்பு..!!

கடந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு சேவைக் கட்டணங்களை உயர்த்த வோடஃபோன் ஐடியா, பார்தி ஏா்டெல் ஆகிய நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளன. தொழிலில் ஏற்பட்டுவரும் கடும் சரிவால் சேவைக் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, பார்தி ஏா்டெல் ஆகியவை தெரிவித்துள்ளன. இந்தக் கட்டண உயர்வு டிசம்பா் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரத்திலான டிஜிட்டல் அனுபவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தக் கட்டண உயர்வு இருக்கும் எனவும் அந்நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே உத்தரவு.. ரூ 92,000,00,00,000 ..”ஏர்டெல், வோடபோனுக்கு ஆப்பு” உச்சநீதிமன்றம் அதிரடி …!!

ஏர்டெல் , வோடபோன்  நிறுவனம் மத்திய அரசுக்கு உரிய பணத்தை கொடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏர்டெல் , வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயை குறைத்துக் காட்டுவதாக பல்வேறு தரப்பில் குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளையும் சமூக ஆர்வலர்கள் , வாடிக்கையாளர்கள் மற்றும் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. மேலும் மத்திய அரசு தொலைதொடர்பில் உள்ள  கொளகையை மாற்றம் செய்து புதிய தொலை தொடர்பு கொள்கையில், தொலைத்தொடர்பு நிறுவனர் தங்களின் வருகையின் ஒரு பகுதியை மத்திய […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

20 Sec ரிங் …. ”Missed call கொள்ளை”…. ஜியோ_வின் நூதன மோசடி…. ஏர்டெல் பரபரப்பு புகார்…!!

ஜியோ டெலிகாம் நிறுவனம் குறித்து ஏர்டெல் நிறுவனம் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் புகார் அளிக்க இருக்கின்றது. ஒருவர் உங்களது தொலைபேசியை அழைக்கும் போது வரும் ரிங்டோன் எவ்வளவு நேரம் ஒலிக்கிறது என்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ? ஏர்டெல் மட்டும் ஜியோ நிறுவனத்திற்கு இடையில் நடக்கும் சண்டை தற்போது நம் கவனத்தை இதன் பக்கம் திருப்பி இருக்கிறது. தொலைபேசி அழைப்புகளுக்கு விதவிதமாக ரிங்டோன்களையும் , காலர் டோன் களையும் வைத்து ட்ரெண்ட் செட் செய்வதே இக்கால இளைஞர்களின் வாடிக்கை. […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

யார் பெஸ்ட் ? Jio Fiber ஆ…. Airtel ஆ…. BSNL ஆ….. ப்ராட்பேண்ட் திட்டத்தின் ஒப்பீடு..!!

Jio Fiber vs Airtel vs BSNL ஆகிய ப்ராட்பேண்ட் திட்டங்களின் ஓர் ஒப்பீடு அனைத்து பயனாளர்களையும் கவர்ந்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிவேக ப்ராட்பேண்ட் சேவையான ஜியோ பைபர் சேவையை ரூ 699_க்கு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் பல சலுகைகளுடன் சேர்த்து இணைய சேவையை வழங்குகின்றது. ஜியோ பைபர் 1Gbps வரையிலான அதிவேக இணைய சேவையை வழங்குகிறது. Jio Fiber திட்டம் :  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பைபர் சேவையை ஆறு […]

Categories
தேசிய செய்திகள்

1000GB இலவசம்… புதிய OFFER… JIOக்கு எதிராக களமிறங்கிய AIRTEL…!!

ஏர்டெல் நிறுவனம் புதிய பைபர் சேவையை தொடங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி இலவசமாக வழங்குகிறது. பைபர் அதிவேக இன்டர்நெட் சேவையை பிஎஸ்என்எல் முதன்முதலாக தொடங்கி வைத்தது. அது பொதுமக்கள் மத்தியில் அதீத வரவேற்ப்பை பெற அதனை தொடர்ந்து ஜியோ புதிய பைபர் சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்தது. அதன்படி செப்டம்பர் 5 முதல் ஜியோ பைபர் சேவை தொடங்க உள்ளதாகவும் அதனுடன் இன்டர்நெட் மட்டுமல்லாமல் டிவி லேண்ட்லைன் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஜியோவின் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஏர்டெல் சேவை சரியாக கிடைப்பதில்லை” பயனாளர்கள் புகார்..!!

பல்வேறு பகுதிகளில் பயனாளர்கள் ஏர்டெல் சேவை சரியாக கிடைக்கவில்லை என்று புகார் அளித்து வருகின்றனர்  பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் பயனர்கள் இண்டெர்நெட் வசதி கிடைக்காமலும் இன்கம்மிங், அவுட்கோயிங் வசதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் சிலர் இண்டெர்நெட் கிடைக்கிறது ஆனால் போன் செய்ய முடியவில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றனர். பயனர்கள் தங்களது பிரச்னைகளை ஏர்டெல் ட்விட்டருக்கு டேக் செய்து தெரிவித்து வருகின்றனர். இதற்க்கு ஏர்டெல் நிறுவனமும் பயனாளர்களின் புகார்களுக்கு பதிலளித்து வருகிறது. ஏர்டெல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ரூ 148 விலையில் 3 G.B Data” ஏர்டெல் அதிரடி சலுகை..!!

ஏர்டெல் நிறுவனம்  தங்களது  வாடிக்கையாளர்களுக்கு  புதிதாக 3 ஜி.பி. டேட்டா (3 G.B Data) வழங்கும் சலுகையை அறிவித்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூபாய். 148 விலையில் புதியதொரு  பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு 3 G.B Data, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் ரூ. 145 விலையில் சலுகையை வழங்குகிறது.இந்த சலுகையில் பயனாளர்களுக்கு  ரூ. 145 டாக்டைம், 1 G.B Data உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் ரீசார்ஜ் […]

Categories
டெக்னாலஜி

வோடோபனின் பயனர்களுக்கு 12 ஜி.பி டேட்டா வழங்கும் புதிய சலுகை…!!

வோடோபன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு 12 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. வோடபோன் நிறுவநம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் ரூ.999 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சலுகையில் பயனர்களுக்கு 12 GP டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த புதிய வோடபோன் சலுகை முதற்கட்டமாக பஞ்சாப்பில் மட்டுமே அறிவித்துள்ளது. மேலும் இச்சலுகை மற்ற வட்டாரங்களிலும் விரைவில் […]

Categories

Tech |