Categories
பல்சுவை

சீனியர் சிட்டிசன்கள் அதிகமா சம்பாதிக்க?…. Airtel Payments Bank போட்ட பிளான்…..!!!!!

Airtel Payments வங்கியானது நல்ல ஒரு வட்டியுடன் கூடிய பிக்சட்டெபாசிட் திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்காக இண்டஸ் இண்ட் வங்கியுடன் (IndusInd Bank) ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி கூட்டணி அமைத்து உள்ளது. Airtel Payments வங்கி தன் பிக்சட்டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு நல்ல வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. இதனிடையில் Airtel Payments வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு 6.5 சதவீதம் வரையிலும் வட்டி வழங்குகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு எக்ஸ்ட்ரா 0.5 சதவீதம் வட்டி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரே டெபாசிட் காலத்திற்கு […]

Categories

Tech |