Categories
தேசிய செய்திகள்

Jio, Airtel & Vi பயனர்களுக்கு…. ரூ.500க்கான ப்ரீபெய்ட் திட்டங்கள்…. இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்றவை தன் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளுடன்கூடிய சில ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அந்த அடிப்படையில் இந்த நிறுவனங்களில் ரூபாய் 500-க்கு கீழுள்ள சில ரீசார்ஜ் திட்டங்கள் 60 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதன்படி இத்திட்டங்கள் 2 மாதங்களுக்கு செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. அதாவது ஜியோவின் ரூபாய் 479 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. […]

Categories

Tech |