Categories
தேசிய செய்திகள்

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.10,000,000,000 நிலுவை தொகையை செலுத்தியது

வோடபோன்-ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகயில்  1,000 கோடி ரூபாயை வோடபோன்-ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த சில மாதங்களாகவே அரசுக்கு செலுத்த வேண்டிய கோடி கணக்கான ரூபாயை உடனடியாக செலுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை நெருக்கடி கொடுத்த வந்தது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் முதலில் 10,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தியது. வோடபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

1000GB இலவசம்… புதிய OFFER… JIOக்கு எதிராக களமிறங்கிய AIRTEL…!!

ஏர்டெல் நிறுவனம் புதிய பைபர் சேவையை தொடங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி இலவசமாக வழங்குகிறது. பைபர் அதிவேக இன்டர்நெட் சேவையை பிஎஸ்என்எல் முதன்முதலாக தொடங்கி வைத்தது. அது பொதுமக்கள் மத்தியில் அதீத வரவேற்ப்பை பெற அதனை தொடர்ந்து ஜியோ புதிய பைபர் சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்தது. அதன்படி செப்டம்பர் 5 முதல் ஜியோ பைபர் சேவை தொடங்க உள்ளதாகவும் அதனுடன் இன்டர்நெட் மட்டுமல்லாமல் டிவி லேண்ட்லைன் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஜியோவின் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஏர்டெல் சேவை சரியாக கிடைப்பதில்லை” பயனாளர்கள் புகார்..!!

பல்வேறு பகுதிகளில் பயனாளர்கள் ஏர்டெல் சேவை சரியாக கிடைக்கவில்லை என்று புகார் அளித்து வருகின்றனர்  பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் பயனர்கள் இண்டெர்நெட் வசதி கிடைக்காமலும் இன்கம்மிங், அவுட்கோயிங் வசதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் சிலர் இண்டெர்நெட் கிடைக்கிறது ஆனால் போன் செய்ய முடியவில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றனர். பயனர்கள் தங்களது பிரச்னைகளை ஏர்டெல் ட்விட்டருக்கு டேக் செய்து தெரிவித்து வருகின்றனர். இதற்க்கு ஏர்டெல் நிறுவனமும் பயனாளர்களின் புகார்களுக்கு பதிலளித்து வருகிறது. ஏர்டெல் […]

Categories

Tech |