Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தினமும் 20,000-க்கு அதிகமாக இருக்க வேண்டும்…. விரைவாக பட்டியல் தயாரிப்பு…. ஆட்சியரின் உத்தரவு….!!

20,000 நபர்களுக்கு மேலாக தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் குறித்து அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் ஆதார் எண்ணை பரிசோதனை செய்து தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களா என்பதை கண்டறிந்து இதுவரை போடாதவர்களுக்கு உடனே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் போன்ற […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் நேர்மையாக நடக்க வேண்டும்…. அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டுமென தேர்தல் பார்வையாளர் சாந்தா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பார்வையாளர் சாந்தா தலைமை தாங்கியுள்ளார். இதற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சின்னங்கள் மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சடித்து வருகின்றனர். இதனை அடுத்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் சரியாக அச்சடிக்கப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடமாடும் தடுப்பூசி வாகனம்…. கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்…. ஆட்சியரின் உத்தரவு….!!

பொதுமக்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் நடமாடும் வாகனங்களின் மூலமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப் போவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடும் பணி குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் நடமாடும் தடுப்பூசி வாகனங்கள் […]

Categories

Tech |