Categories
சினிமா தமிழ் சினிமா

“#VanduMuruganAJITH, #kaipullaVIJAY” ட்விட்டரில் சண்டையிடும் ரசிகர்கள்..!!

விஜய் – அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் வடிவேலுவின் கதா பாத்திரத்துடன் ஒப்பிட்டு சண்டையிட்டு வருகின்றனர்.  அஜித் மற்றும் விஜய் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கின்றனர். இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அஜித் மற்றும் விஜய் இவர்களின் படம் குறித்து ஏதாவது வெளியானதால் உடனே அதனை ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஓன்று. அந்த வகையில் நேற்று விஜயின் 44- வது பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்கள் #happybirthdayTHALAPATHY    என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் […]

Categories
சினிமா

“மங்காத்தாவை போல் அமையும் நேர்கொண்ட பார்வை “மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!!

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட பணிகள் அதிவேகத்துடன் நடைபெற்று வருகிறது. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படமானது ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினரால்  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது இருந்த போதிலும் அதற்கு முன்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி படம் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில் படத்திற்கான தொழில்நுட்ப பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் அஜித்  உட்பட அனைத்து கதாபாத்திரங்களின் டப்பிங் பணிகள் முடிவடைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“முதல் ஆளாக தல” மக்களோடு நின்ற தளபதி…. ஜனநாயக கடைமையை நிறைவேற்றினர்…!!

திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து வாக்களித்து சென்ற நிலையில் நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையின் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து தனது வாக்கினை செலுத்தினார். காலை 7.15 மணிக்கு அஜித் , அவரின்  மனைவி ஷாலினி தங்களது  வாக்கை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போன தயாரிப்பாளர் போனிகபூர்…!!!!

நேர்கொண்ட பார்வை படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த போனிகபூர், அது குறித்து டுவிட் செய்துள்ளார். பிங்க்’ படத்தை மையமாக கொண்டு நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் , ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் போனிகபூர் தயாரிப்பில், சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்…!!!

மீண்டும் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம்  ‘பிங்க்’. தற்போது இந்த படத்தை மையமாக கொண்டு நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இதில் மூன்று பெண்கள் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர் அவர்களை காப்பாற்றும் வக்கீல் வேடத்தில் அஜித்குமார் நடித்துள்ளார்.மேலும் இவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். இப்படம் போனிகபூர் தயாரிப்பில், சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தோனியிடம் ஐ லவ் யூ சொல்வேன்” பிரபல நடிகையின் ஆசையை பாருங்க..!!

தோனியை பார்த்தால் ஐ லவ் யூ சொல்வேன் என்று பிரபல நடிகை மெகா ஆகாஷ் கூறியுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில்  கதாநாயகியாக மேகா ஆகாஷ் அறிமுகமாகியுள்ளார், இப்படம் சில பிரச்சனைகளால் வெளிவராமல் உள்ளது. மேலும் தற்போது வெளியான பேட்ட, வந்தா ராஜாவாகத்தான் வருவேன், பூமராங் ஆகியபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விஜய் அஜித் தோனி ஆகியோரை பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்ற கேள்வி கேட்டனர் அப்போது அவர் கூறியதாவது விஜயிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

தல,தளபதியுடன் நடித்த நடிகை மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கவுள்ளார்…!!

 அஜித்துடனும்,விஜய்யுடனும், இணைந்து  நடித்த நடிகை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் ஆர்வம்  செலுத்த இருக்கிறார்.  விஜய்யுடன் ‘தேவா’  அஜித்துடன் ‘வான்மதி’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி.இந்த இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்துவந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்து சென்றார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கு  தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் அளித்துள்ள  பேட்டி ஒன்றில் ‘நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் […]

Categories

Tech |