நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்திலிருந்து ‘சில்லா சில்லா’ என்ற பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது.. ஹெச் வினோத் -அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் […]
Tag: AjithKumar
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அஜித் குமார் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் ஹச்.வினோத் இயக்கி வெளிவர இருக்கும் வலிமை திரைப்படத்தின் Glimpse வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இதனிடையே 2022ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்திற்கான OTT உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கி […]
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருப்பவர் பிரபல நடிகரான தல அஜித்குமார். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் துப்பாக்கி சுடுதல், பைக் ரைட் போன்ற விளையாட்டுகளில் தனது ஆர்வத்தை காட்டும் அஜித் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றார். சமீபத்தில் டெல்லி சென்ற அஜித் பைக்கில் உலகத்தை சுற்றி வரும் Dr.Maral Yazarloo என்ற பெண்ணை சந்தித்து அவரது உலக சுற்றுப்பயணம் குறித்து பேசியுள்ளார். இந்நிலையில் அஜித்துடன் தான் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் […]
கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித் குமாருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவியளிக்க கோரிக்கை வைத்தார். அரசின் வேண்டுகோளின் படி, மத்திய […]
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 168’ படத்தில் அஜித்தின் விஸ்வாசம் ஸ்டைலில் ஒரு பாடல் உருவாக்கி இருக்கிறார்கள். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் ஜனவரி 9-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் […]
நடிகர் அஜித்குமார் டுவிட்டரில் இணைய வேண்டும் என்று டுவிட்டர் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பிரபல நடிகர்கள் முதல் இளம் நடிகர் நடிகைகள் வரை டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். தங்கள் கருத்துக்களையும் நடிக்கும் படங்கள் குறித்த விவரங்களையும் அதில் பதிவிட்டு ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் விஜய்யும், அஜித்குமாரும் டுவிட்டரில் இல்லை. ஆனாலும் இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது ஹேஸ்டேக்குகளை உருவாக்கி டுவிட்டரை தெறிக்க விடுகின்றனர். விஜய், அஜித் நடிக்கும் புதிய […]
டெல்லியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தனக்கென்று நடிப்பில் ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அஜித். இவர் கார் ரேஸிங், ஷூட்டிங் என்று பல திறமைகளை உள்ளடக்கி இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததே.கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் அஜித். அதைத் தொடர்ந்து டெல்லியில் டாக்டர் கர்னி […]
கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித் குமார் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கோவையில் நடைபெற்ற 45வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித்குமார் கலந்துகொண்டு இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் பங்கேற்றார். இந்தப் போட்டி பிரிவுகளில் அஜித்குமார் தனது […]
எச். வினோத் இயக்கும் தல அஜித்தின் 60_வது படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தல அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிகண்ட படம் விஸ்வாசம். அதிக வசூல் கண்ட இந்த படத்தை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், இப்படம் வருகின்ற ஆகஸ்ட்-10_ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தல அஜித்தின் 60_வது படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் […]
வெங்கட் பிரபு இயக்கி அஜித் நடித்த படம் மங்காத்தா. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் எடுப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த படம் மங்காத்தா. இந்த படத்தில் அஜித் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வெங்கட் பிரபு எங்கு சென்றாலும் அஜித்துடன் அடுத்த படம் எப்போது என்று கேட்டுவந்துள்ளனர். அதற்க்கான பதிலை தற்போது வெளியிட்டுள்ளார். தற்போது அதற்க்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் உறுதியாகிவிடும் என்று […]
‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நீளமான வசனத்தை தல அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி அசத்தியுள்ளார். அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’ இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் உச்சக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடத்தப்பட்டது. இதற்காக பிரமாண்டமான ஒரு கோர்ட்டு மாதிரியான அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில், தல அஜித் வழக்கறிஞராக விவாதம் செய்யும் காட்சிபடப்பிடிக்கப்பட்டது. நீளமான வசனத்தை தல அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி அசத்தியுள்ளார். அதைப்பார்த்த ஒட்டு மொத்த படக்குழுவும் கைதட்டி அவருடைய […]
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’ இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளனர் இவருடன் வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் தாடி மீசையுடன் அஜித் வக்கீலாக நடித்த காட்சிகள் முதலில் […]
ஜீவா நடிப்பில் கீ படம் வெளிவர இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். ஜீவா நடிப்பில் தயாராகி இருக்கும் கீ, கொரில்லா, ஜிப்சி ஆகிய 3 படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அடுத்ததாக 3 படங்களில் நடித்து வருகிறார். ஜிப்சி படம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது இயக்குனர் ராஜூமுருகன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டு போனேன். ஜிப்சி படம் எனக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். […]
தல அஜித்தின் நேர்கொண்டபார்வை படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி. இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான படம் விஸ்வாசம் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது . இதைத்தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நேர்கொண்டபார்வை ’. இப்படம் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் இந்தியில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததாகும் . மேலும் இப்படத்தில் […]
அஜீத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டியை அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி . சமீபத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தையும் வன்மையாக கண்டித்த இவர் , பாதிக்கப் பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார். ஆந்திராவில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி தற்போது சென்னையில் வசித்து வருகிறார் .ரெட்டி டைரி என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு படமாக தயாராகிறது. இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தனது சமூக […]
அஜித்துடைய “நேர் கொண்ட பார்வை” படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பா.விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அஜித்துடைய “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பாடலாசிரியர் பா. விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்ட்ரியா தாரங் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் […]
தல அஜித் குமார் நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட புதிய கதையில் நடிக்க இருக்கிறார். எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நேர்கொண்ட பார்வை. இந்த படத்துக்குப் பிறகு, சிறுத்தை சிவா இயக்கும் மற்றொரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் எச்.வினோத் இயக்க இருக்கும் அதிரடியான அரசியல் திரைப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கிறார். விஸ்வாசம் படத்தை தயாரித்து வெற்றி கண்ட சத்யஜோதி […]
நீண்ட நாட்களுக்குப் பிறகு நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித் அவர்கள் தங்களது அசத்தலான நடிப்பை நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன மேலும் அவரது இந்த நடிப்பின் மூலம் படக்குழுவினர் மிகுந்த ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன தல அஜித் அவர்கள் சமீபகாலமாக ஆக்சன் மற்றும் கமர்ஷியல் படங்களாக நடித்து வருகிறார் அவரது பழைய படங்களில் அவரது நடிப்பு திறமைக்கு ஈடு இணை எவருமே இல்லை என்றே கூறலாம் அந்த அளவிற்கு […]