Categories
தேசிய செய்திகள்

இலக்கை தாக்கும் ‘ஆகாஷ் பிரைம்’… ஏவுகணை சோதனை வெற்றி!!

ஒடிசாவின் சந்திப்பூரில் பரிசோதனைக்காக ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது. ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் பிரைம் (ஐடிஆர்) ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது..   #WATCH | A new version of Akash Missile – ‘Akash Prime’ successfully tested from Integrated Test Range (ITR), Chandipur, Odisha today. It intercepted & destroyed an unmanned aerial […]

Categories

Tech |