Categories
தேசிய செய்திகள்

பாஜக பிரமுகர் என்னை மிரட்டினார் – அச்சம் தெரிவித்த முன்னாள் உ.பி முதலமைச்சர்!

பா.ஜ.க பிரமுகர் தன்னை தொலைபேசி மூலம் மிரட்டியதாக முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அச்சம் தெரிவித்துள்ளார். பாஜக மூத்தத் தலைவர் ஒருவர் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். முன்னதாக, கன்னவுஜில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் அவர் கலந்துகொண்டு விலைவாசி உயர்வு குறித்து பேசினார். அப்போது, இளைஞர் ஒருவர் அவரின் பேச்சை தடுத்து நிறுத்தி நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சவாலுக்கு நாங்க ரெடி – நீங்க ரெடியா…? அமிஷா நோக்கி பாயும் தலைவர்கள் ..!!

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தன்னுடன் விவாதிக்க தயாரா என சவாலுக்கு அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதம் நடத்த ராகுல்காந்தி , மமதா பானர்ஜி , அரவிந்த் கெஜ்ரிவால் , […]

Categories
தேசிய செய்திகள்

வரும் தேர்தலில் “தனித்து போட்டியிடுவோம்”- மாயாவதி..!!

இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தில் உத்திரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து  மக்களவை தேர்தலை எதிர் கொண்டது. இந்த கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பகுஜன் சமாஜ் 10 இடங்களையும், சமாஜ்வாதி 5 இடங்களிலும் மட்டுமே வென்றது. மீதமுள்ள 62 தொகுதிகளையும் ஆளும் பாஜக கைப்பற்றியது. இதை […]

Categories

Tech |