Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்ரீதேவி மற்றும் ரேகாவுக்கு ஏஎன்ஆர் தேசிய விருது..!!

தமிழ்த் திரையுலகின் சிறந்த காதல் காவியமாக திகழ்ந்த தேவதாஸ் படத்தின் கதாநாயகனாகவும், சிவாஜி கணேசனின் லேண்ட்மார்க் திரைப்படமான நவராத்திரி தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தவர் அக்கினேனி நாகேஷ்வர ராவ். அவரது பெயரில் ஏஎன்ஆர் தேசிய விருதுகள் திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் ஜாம்பவான் நடிகராகத் திகழ்ந்த அக்கினேனி நாகேஷ்வர ராவ் பெயரில் வழங்கப்படும் தேசிய விருதுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பழம்பெரும் நடிகை ரேகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் நாகார்ஜுனா பண்ணை வீட்டில் எலும்பு கூடு…. ஆதாரை வைத்து கண்டுபிடித்த போலீசார்.!!

பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா பண்ணை வீட்டில் எலும்பு கூடாக கிடந்த நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.  பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா பல படங்களில் நடித்து வெற்றி கண்டவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனா தெலுங்கானாவில் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டி  கிராமத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை வீடு ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த பண்ணை […]

Categories

Tech |