Categories
உலக செய்திகள்

”மலேசியாவின் புதிய மன்னர்” முடிசூட்டிய அல்-சுல்தான் அப்துல்லா ….!!

மலேசியாவின் புதிய மன்னராக அரச குடும்பத்தை சேர்ந்த அல்-சுல்தான் அப்துல்லா முடிசூடிக்கொண்டார். மலேசியாவில் மன்னரின் ஆட்சியின் கீழ் கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் இருந்து வருகின்றது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய மன்னரை தேர்ந்தெடுத்து அவரது தலைமையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அரசை நிர்வகித்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு மலேசியாவின் மன்னராக பொறுப்பேற்ற 5-வது சுல்தான் அகமது, காரணம் எதுவும் சொல்லாமல் கடந்த ஜனவரி மாதம் தீடிரென தனது மன்னர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து மலேசிய அரசை நிர்வகிக்க புதிய […]

Categories

Tech |