அமெரிக்காவின் நதி கரையோரம் அமைந்திருந்த படகு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள ஸ்காட்ஸ்போரோ நகரில் டென்னசி நதி கரையோரத்தில் மரத்தால் செய்யப்பட்ட படகு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த படகு வீடுகளில் பொதுமக்கள் பலர் நிரந்தரமாகவும், சிலர் வாரதின் இறுதி நாட்களை ஜாலியாக பொழுதை கழிக்க வாடகைக்கு தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12 : 40 […]
Tag: Alabama
அமெரிக்காவில் 14 வயது சிறுவன் தனது குடும்பத்தினர் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அலபாமா அருகே இருக்கும் எலெக்ட்ரான் என்ற இடத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டில் இருந்த குடும்பத்தினர் 5 பேரை திடீரென சுட்டு கொன்றுவிட்டான். சுடப்பட்ட ஐந்து பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த செயலை செய்து முடித்தபின் சிறுவன் தானாக […]
அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களை புயல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் தற்போது கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் இந்த புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பலத்த மழையின் காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின. மிசிசிபி மாகாணத்தில், லிங்கன் கவுண்டி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து 63 வயதான முதியவர் உயிரிழந்தார். மேலும் […]