Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ப்ளஸ் 2 மாணவியை கடத்திச்சென்று… 2 நாட்கள் சீரழித்த கொடூரன்… அலங்காநல்லூரில் அதிர்ச்சி!

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மாசிலாமணி என்பவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளான். இந்தநிலையில், 2  நாள்கள் சிறுமியை பல இடங்களுக்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம்  செய்தது தெரியவருகிறது.. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை… 4 பேர் கைது..!!

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் ஆன்லைன் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அலங்காநல்லூர் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சமயநல்லூரை சேர்ந்த சப்பாணி(வயது 46), மேலசின்னம்பட்டி அர்ச்சுனன்(வயது 40), கல்லணை பிரசாத்(வயது 23), கொண்டையம்பட்டி சத்தியசீலன்(வயது 38) ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்து, மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு: காளையை அழைத்துவந்த இளைஞர் உயிரிழந்த சோகம்..!!

ஜல்லிக்கட்டு போட்டியில் ஸ்ரீதர் என்பவர் தனது காளையுடன் நின்றுகொண்டிருந்தபோது மற்றொரு காளை அவரது வயிற்றில் முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 700 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று இரவிலிருந்தே அலங்காநல்லூர் கிராமத்திற்கு வருகைதந்தனர். வீரர்கள் காளைகளை அடக்குவதை பொதுமக்கள் உற்சாகமாகக் கண்டு ரசித்தனர். இளைஞர் உயிரிழந்த சோகம் இந்நிலையில், சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண சிறப்பு சுற்றுலா.!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை காணும் வகையில் சிறப்பு சுற்றுலா பயணத்தை சுற்றுலா துறை அறிமுகம் செய்துள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இதை காண பல்வேறு மாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள் வருவார்கள். இந்த போட்டியை காணும் வகையில் சுற்றுலா துறை சிறப்பு சுற்றுலா பயணத்தை அறிமுகம் செய்துள்ளது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா துறை வளாகத்திலிருந்து ஜனவரி 16ஆம் தேதி இரவு 9 மணிக்கு சுற்றுலா சொகுசு பேருந்து புறப்படும். 17ஆம் தேதி […]

Categories

Tech |