Categories
கடலூர் மாநில செய்திகள்

“அறிவற்ற செயல்” ஒருவருக்கு பார்வை போச்சு…. 3 பேருக்கு உயிரே போச்சு….!!

கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரகாசி. இவர் கூலிதொழிலாளி ஆவார். இவர் தனது நண்பர்களான சுந்தரராஜ், மாயகிருஷ்ணன், குமரேசன்   ஆகியோருடன் மது அருந்த நினைத்துள்ளார். ஆனால் ஊரடங்கு உத்தரவால் மதுபான கடைகள் அனைத்தும் மூடி இருப்பதால் அவர்களுக்கு எங்கும் மது கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவு வித்தியாசமான திரவத்தில் தண்ணீர் கலந்து […]

Categories
உலக செய்திகள்

மது-க்கு பதிலாக…… சனிடைசர்….. அசத்திய கிரிக்கெட் வீரர்….!!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னால் வீரருக்கு சொந்தமான மதுபான ஆலையில் ஜின்னுக்கு பதிலாக சனிடைசர் தயாரிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான போர்ட் வார்ன் என்பவருக்கு சொந்தமாக அந்தநாட்டில் சில பகுதிகளில் மதுபான ஆலைகள் இயங்கி வருகிறது. தற்போது இந்த ஆலைகளில் மதுவிற்கு புகழ் பெற்ற ஜின்னுக்கு பதிலாக சனிடைசர் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரிடம் கேட்கையில், அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில், எனக்கு சொந்தமான மதுபான ஆலையில் 78 ரக ஜின் […]

Categories

Tech |