Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. தோட்டத்தில் பதுக்கிய பொருள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சட்ட விரோதமாக 4000 மது பாட்டில்கள் பதுக்கி வைத்தவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு லாரன்ஸ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தோட்டத்து அறையில் அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த 4000 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த வேலை தான் நடக்குதா….? வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதே பகுதியில் வசிக்கும் காமராஜர் என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்… வசமாக சிக்கிய இருவர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை காவல்துறையினர் மீனாட்சிபுரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆம்புலன்சில் கொண்டு போனார்களா…? சோதனையில் சிக்கிய பொருள்… திருப்பூரில் பரபரப்பு…!!

ஆம்புலன்சில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரலிங்கம் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சட்டவிரோதமாக ஆம்புலன்சில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் உரிமையாளரான ராஜ்குமார் மற்றும் ஓட்டுநர் தேவராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொல்லியும் கேட்கல… வசமாக சிக்கிய இருவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தங்களாச்சேரி பகுதியில் நாகையாபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் இதனை சின்னசாமி மற்றும் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…? வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்றீங்க… வசமாக சிக்கிய வாலிபர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் பிரிவு சாலையில் காங்கேயம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சந்தோஷ் குமார் மற்றும் சரவணகுமார் என்பது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் தப்புன்னு தெரியாதா…? வசமாக சிக்கியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டியாரூர் சோதனை சாவடி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற காரை  காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காரில் மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அங்கலக்குறிச்சி பகுதியில் வசிக்கும் தங்க துரை என்பதும், திண்டுக்கல்லில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் இவ்ளோ வேகமா… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

மது பாட்டில்களை கடத்தி சென்ற லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்த போது, அதில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து லாரி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… சோதனையில் சிக்கிய பொருள்… கைது செய்த காவல்துறையினர்…!!

வெளிமாநில மது பாட்டில்களை கடத்திய லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 915 வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மங்களாபட்டி பகுதியில் வசிக்கும் ராஜகோபால் என்பது காவல்துறையினருக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கைப்பையில் மறைத்த பொருள்… வசமாக சிக்கிய நால்வர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மைசூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் ரயிலில் சென்ற பயணிகளிடம் இருந்த உடைமைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த 4 பயணிகளிடம் உள்ள கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 199 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த 4 பேரும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இ-பாஸ் அதுக்கு வாங்கலையா…? துரத்தி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறி பாஸ் வாங்கிய ஒருவர் சாராயம் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கொத்தாம்பாடி பகுதியில் சட்டவிரோதமாக காரில் சாராயம் கடத்தப்படுவதாக ஆத்தூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சாதாரண உடையில் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் நிற்காமல் சென்ற அந்த காரை காவல்துறையினர் துரத்தி பிடித்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… காவல்துறையினரின் அதிரடி சோதனை… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கர்நாடகாவில் இருந்து லாரியில் கடத்தி வந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் லாரியில் 370 மது பாட்டில்கள் மற்றும் 48 மது பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் லாரி டிரைவரிடம் நடத்திய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள மறைச்சு வச்சிருக்காங்க… வசமாக சிக்கிய இருவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

காய்கறி மூட்டைக்குள் மறைத்து வைத்து மது பாட்டில்கள் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்கறி மூட்டைக்குள் 18 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் நிலோபர், சிராஜூதீன் என்ற […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளிமாநில பதிவு எண் இருந்தது…. வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆட்டோவில் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணன்டஅள்ளி பகுதியில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் ஆட்டோ டிரைவர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பதும், ஆட்டோவில் 250 கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெட்டியில் இருந்த பொருள்… வசமாக சிக்கிய இருவர்… கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக வேனில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற வேனை  காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வேனில் 4 பெட்டிகளில் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கும்பரஅள்ளி பகுதியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதுக்குதான் வேகமா போனீங்களா… மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஓசூர் நோக்கி வேகமாக சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 288 கர்நாடக மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக சந்துரு மற்றும் சல்மான் என்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதுல என்ன இருக்கு…? வசமாக சிக்கிய இருவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மது பாட்டில்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் கர்நாடக மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மதுபாட்டில்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல… வசமாக சிக்கிய 4 பேர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மதுவிலக்கு காவல்துறையினர் ஓசூர் ஜூஜூவாடி மற்றும் சுங்க சாவடி போன்ற பகுதிகளில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக வந்த சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கர்நாடக மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த குற்றத்துக்காக காவல்துறையினர் மூவேந்தன், முனிராஜ், மருதுபாண்டியன், அன்பரசன் ஆகிய 4 பேரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நானும் போலீஸ் தான்” வாக்குவாதம் செய்த நபர்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

காவல் அதிகாரி 4 பேருடன் இணைந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர் காவல் துறையினர் மூலக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் அவ்வழியாக சென்றுள்ளது. இதனை பார்த்ததும் காவல்துறையினர் அந்த காரை நிறுத்தி அதில் வந்த 4 பேரிடம் விசாரித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மொத்தம் 75 லட்ச ரூபாய் மதிப்பு… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரி சாராயத்தை லாரியில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஞானோதயம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அதில் 573 கேன்களில் மொத்தம் 20 ஆயிரத்து 55 லிட்டர் எரி சாராயம் இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு லாரி டிரைவரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுக்காக தான் கடத்தினோம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தொடர் விடுமுறை காரணமாக சட்டவிரோதமாக கடத்தி சென்ற 717 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் காவல்துறையினர் தாராபுரம் சாலை, செங்காளிபாளையம் போன்ற பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வேனில் பெட்டிகளில் 717 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து வசமாக சிக்கியவர்கள்… எங்கையும் தப்பிக்க முடியாது…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

சட்டவிரோதமாக சாராயம் கடத்தி விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்து விட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கங்கனாகுப்பம் பகுதியில் அமலாக்க பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் புதுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சாராயம் கடத்தியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாராயம் கடத்திய குற்றத்திற்காக கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த […]

Categories

Tech |