அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி, புதுப்பட்டி, கொட்டாம்பட்டி பகுதிகளில் அரசு மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது, இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில்கொட்டாம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
Tag: alcohol offence
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வில்லூர் காவல்துறையினர் கோபாலபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதனை கண்காணித்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 46 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த மாரிசாமி என்பவரும் சட்டவிரோதமாக மதுவை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து […]
இருசக்கர வாகனத்தில் 600 சாராய பாட்டில்களை கடத்தி வந்தவர்களில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசூர் என்ற இடத்தில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பெரம்பூர் காவல்துறையினர் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அவர்களிடம் 180 மி.லி அளவு உடைய 600 சாராய பாட்டில்கள் இருப்பது […]
பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணிகாபுரம், பொண்ணமங்கலம், சஞ்சீவ்புரம் ஆகிய பகுதிகளில் பனை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியும் வாழைபந்தல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியழகனும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மேற்குறிப்பிட்ட கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் […]
மினி லாரியில் சாராயம் கடத்தி வந்தவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக ஒரு மினி லாரி அதிவேகமாக வந்துள்ளது. உடனே காவல்துறையினர் அந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் லாரி டியூப்பில் சாராயம் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் லாரியில் வந்த இரண்டு பேரையும் கைது […]
வீட்டின் பின்புறம் மறைத்து வைத்து மது விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் காவல்துறையினருக்கு மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் கோவிந்த புத்தூர் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பூங்கொடி என்பவர் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் […]
சரக்கு வேனில் 2700 சாராய பாட்டில்களை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞான சுமதி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தசரக்கு வேனை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் 18 சாக்கு மூட்டைகளில் சாராய பாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சரக்கு வேனில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தைச் […]
மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் உடையாற்பாளையத்தை சேர்ந்த குமார், பிளிச்சிகுலி கிராமத்தைச் சார்ந்த ரெங்கநாதன், இடையாரை சார்ந்த ஷங்கர், ஆகிய மூன்று பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் […]
மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூதலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் வெட்டையம்பட்டி பகுதியில ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வெட்டையம்பட்டி குளக்கரை அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை அழைத்து விசாரித்தனர். அதில் அவர்கள் வெட்டையம்பட்டியை சார்ந்த ரெங்கசாமி, முருகானந்தம் என்பதும் அந்தப் பகுதியில் அவர்கள் மது விற்றதும் தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 10 மது பாட்டில்களையும் […]