சாராயம் விற்பனை செய்வதற்காக பாலித்தீன் பைகளை வழங்கிய மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 5 பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சாராய விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட வியாபாரிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர்கள் சாராயத்தை பாக்கெட்டுகளில் வைத்து விற்பதற்கு தேவைப்படுகின்ற பாலித்தீன் பைகளை மளிகை கடையில் வாங்கியதாக கூறியுள்ளனர். அதன் பின் கடைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]
Tag: alcohol sales
சட்டவிரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகராஜபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் பின்புறமாக சாராயம் விற்பனை செய்த சரஸ்வதி மற்றும் முருகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதைப்போல் எண்டியூர் கிராமத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் […]
சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தலைவன்வடலி பகுதியில் ஆத்தூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் பாலத்தில் காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சகோதரர்களான காளிமுத்து மற்றும் மாரிமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை […]
கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக மது விளக்கு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவனியாபுரம் பகுதியில் கள் விற்பனை செய்துகொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஜே.பி நகர் பகுதியில் வசிக்கும் செல்வகுரு என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 20 லிட்டர் கள்ளை […]
காய்கறி விற்பது போல் நடித்து 2 பேர் மது பாட்டில்களை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, வாகனங்களின் மூலம் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர், எருக்கஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறி விற்பது போல் நடித்து சிலர் மினி வேனில் மதுபாட்டில்களை […]
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் மதுபானம் ஏற்றி செல்லும் வாகனத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக வேலை செய்து வருபவர்களான பாலசந்தர், முத்துப்பாண்டி ஆகியோரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது […]
தண்ணீர் கேன் விற்பனை செய்வது போல மதுபாட்டில்களை விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள துணை போலீஸ் கமிஷனர் ஹரிகிருஷ்ணா பிரசாரத்திற்கு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்வது போல மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி எம்.ஜி.ஆர் நகர் தொகுதியில் தனிப்படை காவல்துறையினர் மாறுவேடத்தில் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு தண்ணீர் கேன் விற்பது போல மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
மது மற்றும் சாராய பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் சரங்கத்திற்கு உட்பட்ட காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் கடைவீதியில் உள்ள ஒரு கீற்று கொட்டகையில் மது மற்றும் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். […]
மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் காவல்துறையினருக்கு கேட்டுகடை பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அந்தப் பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் அங்கு மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செல்வா என்பவரை காவல்துறையினர் கண்டுள்ளனர். இதனையடுத்து செல்வாவை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சேரகுளம், குளத்தூர், முத்தையாபுரம், கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம் போன்ற பகுதிகளில் மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 84 மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை […]
மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரம் சுந்தராபுரம் பகுதியில் மது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஹரிஹரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் குளித்தலையில் உள்ள […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 960 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் காய்கறி மார்க்கெட் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த ரவிக்குமார், வைகுண்டம் ஆகிய இருவரை […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 960 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செல்வநாயகபுரம் தொகுதியில் தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக சில வாலிபர்கள் மது விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் செல்வம், விஜய் பொன்னுசாமி போன்ற 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் […]
சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக கணவன் மனைவி இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சாப்டூர் காவல் துறையினருக்கு அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அப்பகுதி முழுவதும் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்குள்ள தோட்டத்தின் உரிமையாளர் செல்வம் மற்றும் அவருடைய மனைவி செல்வி இருவரும் சாராயம் காய்ச்சி வைத்திருந்தனர். இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்து சாராயத்தை கீழே […]
மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் சின்னழகி வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 71 மது பாட்டில்களை பறிமுதல் செய்து […]
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் கொட்டாம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் கருப்பையா என்பவரது வீட்டில் 50 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் […]
மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் காவல்துறையினர் டி.கல்லுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் என்.முத்துராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று செல்வராஜை கைது செய்து அவரிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து […]
சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சாப்பிடூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ராமன் மற்றும் பாலகுருநாதன் ஆகிய 2 பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை கண்டதும் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் கீழவளவு காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது செம்மணிபடி […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நல்லதேவன்பட்டி கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு கருப்பன்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 576 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் உசிலம்பட்டி சந்தையில் கணேசன் என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள குமளங்குளம் பகுதியில் எம்.புதுப்பட்டி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் விநாயகர் தெருவில் வசித்துவரும் தங்கராஜ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் […]
மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் மயிலாடி மற்றும் அய்யர்மலை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது செல்லாண்டி என்பவர் தன்னுடைய பெட்டி கடையில் வைத்து மது விற்பனை செய்துள்ளார். அதேபோல் கணேசன் என்பவரும் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது […]
மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் தளவாப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பஸ் நிலையம் அருகில் ஒருவர் மது விற்று கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனடியாக அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர் காந்தி நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். […]
மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி காவல் நிலையத்திற்கு முள்ளங்குறிச்சி பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் முள்ளங்குறிச்சி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பாண்டியன் மற்றும் சரவணன்ஆகிய 2 பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனே அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 30 மது […]
ஊமத்தை காய் சாறை கலந்து மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாட்லாம்பட்டி கிராமத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கரியமங்கலம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் உத்தரன்கொட்டாய் கிராமத்தில் ராமன் என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ராமனை பிடித்து விசாரிக்கும் போது அவர் போலி மதுபானம் தயாரித்து […]
மது விற்பனை செய்த 4 பேரை உடையார்பாளையம் அருகே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பள்ளம் என்ற பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் பிற காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் தத்தனூர் கிராமங்களைச் சேர்ந்த உலகநாதன், சுப்பிரமணியன், கோவிந்தசாமி, வெண்ணிலா ஆகிய நால்வரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் […]
சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை அவிநாசி அருகே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு புது பேருந்து நிலையம், அவிநாசி கைகாட்டி, ராஜன் நகர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு திருவள்ளுவர் தினத்தன்று விடுமுறை என்பதால் புதிய பஸ் நிலையம் பின்புறத்தில் வைத்து அருள் இருதயராஜ், முனீஸ்வரன், பழனி கண்ணன் ஆகிய 3 பேரும் மது விற்பனை […]
மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அருகே சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் அஞ்செட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் தேன்கனிக்கோட்டை சார்ந்த நவாஸ் என்பவர் அஞ்செட்டி பகுதியில் மது விற்பனை செய்து வந்துள்ளார். இதனை கண்காணித்த காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு […]