Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன்ல தகவல் போகுது… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மது பாட்டில்கள் விற்பனை செய்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை காவல்துறையினருக்கு மரக்காணம் அருகே மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு… வசமாக சிக்கிய வாலிபர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்..!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் குலசேகரபட்டினம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜசேகர் என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மது விற்பனை செய்த குற்றத்திற்காக ராஜசேகரை கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories

Tech |