Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரவு மதுகுடித்துவிட்டு… தூங்கிய நபர் காலையில் இறந்து கிடந்த அதிர்ச்சி… குடும்பத்தாரிடம் விசாரணை..!!

மதுகுடித்து வீட்டில் தகராறு செய்துவிட்டு உறங்கிய நபர் காலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பலியாகியுள்ளார்..  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணியன்.. இவருக்கு வயது 52 ஆகிறது.. இவருக்கு ஜானகி (45)  என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு ராஜேஸ்வரி (26) என்ற மகளும், செல்வம் (25) என்ற மகனும் உள்ளனர்.. இந்நிலையில் சுப்பிரமணியன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.. அதேபோல் ஜூன் 28ஆம் தேதி இரவு மது குடித்து […]

Categories

Tech |