தெற்கு வந்த கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர் ,நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Tag: #alert
“கூகுள் பே”, ‘போன் பே’ மூலம் பணம் செலுத்தும் போது இனி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருப்பூரில் துரைசாமி என்பவரின் தள்ளுவண்டி கடையில் வாடிக்கையாளர் QR code மூலம் பணம் செலுத்த ஸ்கேன் செய்தபோது அதில் வேறு ஒருவர் பெயர் வந்துள்ளது. இதனால் குழப்பமடைந்த துரைசாமி QR code-ஐ கவனித்த போது தனது QR code மீது வேறொரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே […]
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த இனி நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். இந்நிலையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் […]
சென்னையில் கொரோனாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கததாக கூறி ஒரே நாளில் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கில் தளர்வுகளை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ளுதே தவிர பாதிப்பு குறைந்து விட்டதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஆனால் மக்கள் இதனை உணராமல் தொடர்ந்து அலட்சியப் போக்கில் […]
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மழை பாதிப்பு மீட்பு பணிக்காக 45 குழுக்கள், 250 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன எனவும், வீடுகளைச் சுற்றி ஆபத்தான பெரிய மரங்கள் இருந்தால், 1077 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் உடனடியாக […]
போலியான வாழ்க்கையை நம்பி நிஜ வாழ்க்கையை இழந்து விடாதீர்கள் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிஜ வாழ்க்கையில் உண்மையான அன்பு பாசத்துடன் நமது தாய், தந்தை, மனைவி, அக்கா, தங்கை, தம்பி, அண்ணன் உள்ளிட்ட உறவுகள் நம்மை பார்த்துக் கொண்டாலும், நாம் ஏனோ பொய்யான உலகை தேடி தான் கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறோம். இதனால் பலர் பல விளைவுகளை சந்தித்து வருகின்றனர். பலர் தங்களது அடையாளத்தை இழந்து நடுரோட்டில் நிற்க கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தற்போது […]
நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள குடிமகன்கள் பிற மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என வடக்கு மண்டல ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தளர்வுகள் உடன், தனிக் கடைகள் இயங்க தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டது. அந்த வரிசையில், மதுபான கடைகளையும் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. மே 7 ஆம் தேதியான நாளை முதல் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை தவிர […]
இப்படி எல்லாம் செஞ்சீங்க நாங்கள் முழுமையாக எங்களுடைய சேவையை நிறுத்தி விடுவோம் என்று பாகிஸ்தானுக்கு சமூக வலைத்தளங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு சமூக வலைத்தளம் , டிஜிட்டல் கம்பெனிக்கும் புதிதாக ஒரு உத்தரவு விதித்திருந்தார்கள். அதாவது , சோசியல் மீடியாவில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்க கூடிய கூகுள் , பேஸ்புக் , ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் எல்லாம் பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில ஆய்வு நிறுவனகள் குறிப்பிட்டு சில தகவல்களை கேட்டால் அதை […]
சிபிஐயில் பயிற்சி அளித்து வேலை வாங்கித்தருவதாக இணையதளங்கள் வாயிலாக விளம்பரங்கள் வெளியிட்டு நடக்கும் மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை சிபிஐ எச்சரித்துள்ளது. சட்டம், சைபர் தரவு, பகுப்பாய்வு, குற்றவியல், மேலாண்மை, பொருளாதாரம், வணிகவியல், உள்ளிட்ட பாடங்களில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் படித்த பட்டதாரிகள் முதுநிலை பட்டதாரிகள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி திட்டம் ஒன்றை சிபிஐ நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிபிஐ பயிற்சி அளித்து வேலையை வாங்கித் தருவதாக இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு […]
சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என அமெரிக்க ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி, அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு குடிபெயரும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பார்சிகளுக்கு எளிதில் குடியுரிமை வழங்கும் 1955 குடியுரிமைச் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திருத்த மசோதாவானது, இஸ்லாமியர்களுக்கு […]
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெய்துவருகின்றது. ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம்.இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என […]
வடகிழக்கு பரவுமழையால் சென்னையில் வெள்ளம் சூழும் அபாயம் இருப்பதால் சென்னை வாசிகள் அச்சத்தில் உள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் சென்னை தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் நள்ளிரவு முதல் சென்னை விமான நிலையம், குரோம்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், வளசரவாக்கம், வடபழனி, உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து […]
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் […]
தேர்வு வினாத்தாள் வெளியாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று அரசு தேர்வுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 10 , 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பல்வேறு மொபைல்களில் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியாவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.இந்த சூழ்நிலையில் நேற்று தினம் நடந்த பதினொன்றாம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கு வந்த வினாத்தாள் மற்றும் நேற்று நடைபெற்ற கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் வினாத்தாள் முன்னதாகவே ஷேர்சேட் செயலியில் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி நேற்றே […]
இந்தியாவில் தாக்குதல் நடத்த isi 22 தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறை பயிற்சி அளித்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவிற்கு தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை அளித்தது. இதையடுத்து இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்ககில், 22 ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பயிற்சி அளித்து வரும் வீடியோ காட்சிகளை ஆங்கில […]
கோவையில் காவல்துறை உச்சகட்ட தயார் நிலையில் இருக்கின்றது என்று கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.இதையடுத்து கோவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை காவல் ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில் , 6 பயங்கரவாதிகள் […]
கோவையில் காவல்துறை உச்சகட்ட தயார் நிலையில் இருக்கின்றது என்று கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.இதையடுத்து கோவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை காவல் ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில் , 6 பயங்கரவாதிகள் […]
கோவையில் பதுங்கி இருக்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயன்படுத்திய காரின் பதிவு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையில் 6 பேரில் 5 இலங்கையை சேர்ந்தவர் என்றும் , ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து […]
கோவையில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவ கேரளாவை சார்ந்தவர் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையில் 6 பேரில் 5 இலங்கையை சேர்ந்தவர் என்றும் , ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை […]
கோவையில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் என போலீஸ் 3 பேரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. மேலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று சொல்லப்பட்டு இருந்தது.இதையடுத்து கோவை அவினாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோவையில் ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படும் […]
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவதாக மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து கோவையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்றும் தமிழக டிஜிபி_க்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் ஆணையர்கள் , எஸ்பிக்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விழா தாக்குதல் எச்சரிக்கை என்பதால் கோவை மாவட்டம் முழுவதும் அதி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]
தமிழகத்துக்கு மத்திய அரசின் உளவுத்துறை எச்சரிகையை அடுத்து தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக தமிழக டிஜிபி_க்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து அனைத்து காவல் ஆணையர்கள் , எஸ்பிக்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் வாகன சோதனை ஈடுபடட்டுள்ளனர்.மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் மோட்டார் வாகனத்தை பதிவு செய்து கண்காணிப்பை தீவிரப்படுத்தபடுகின்றது. ரோந்து வாகனங்கள் […]
இலங்கை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 21_ஆம் தேதி நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் நடந்த கொடூர தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 258 பேரின் உயிரை பறித்த இந்த கொடூர நிகழ்வில் 500_க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதை நிகழ்த்தியது தாங்கள் தான் என்று IS பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த குண்டு வெடிப்பு குறித்து பலரை கைது செய்ய இலங்கை அரசு […]
ஆப்கானிஸ்தானில் திருமண மண்டபத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 6 ஆம் தேதி அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இங்கு நடக்க இருக்கும் தேர்தல் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு நாடகமாகும். பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.இந்த தேர்தலை நிறுத்த நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இதை தொடர்ந்து 7-ஆம் தேதி அங்கு நடந்த குண்டுவெடிப்பு […]
காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற குழுக்கள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு பெரிய அளவு வன்முறை ஏதும் நடக்காத சூழ்நிலையில் தீவிரவாதிகளை அதிகளவில் ஊடுருவ வைத்து அவர்கள் மூலமாக வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டும் என்பது பாகிஸ்தானின் முயற்சியாக இருக்கிறது என்று இந்திய ராணுவம் அரசுக்கு எச்சரிக்கை அனுப்பி இருந்தது. இந்த இந்த நிலையில் பல்வேறு பகுதிகள் தீவிரவாதிகள் அத்துமீறல் நடந்து வருகிறது. இந்திய ராணுவமும் […]
ஆப்கானிஸ்தானில் இன்று தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 18 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அம்ருல்லா சாலேவின் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதையடுத்து நேற்று அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இங்கு நடக்க இருக்கும் தேர்தல் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு நாடகமாகும். பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.இந்த நாடகத்தனமான […]
ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் தேர்தலை நிறுத்த நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. அங்கு ஜனாதிபதியாக இருக்கும் அஷ்ரஃப் கானி இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.ஆப்கானிஸ்தானின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அம்ருல்லா சாலேவின் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் […]
ஜம்முவில் உஷார் நிலையில் விமானப்படையும் , இராணுவமும் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின விழா இன்னும் 12 நாட்களில் வரக்கூடிய நிலைகளில் இதற்காக காஷ்மீரில் வழக்கமாகவே ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஏனெனில் இந்த நேரத்தில் அதிக அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தபடுவது மிக அதிகமாக இருக்கும். எனவே அதனை முறியடிக்க ராணுவம் அதிகரிக்கப் பட்டுள்ளது. அதே இன்னும் சில மாதங்களில் ஜம்மு-காஷ்மீர் மிகவும் கடுமையான குளிர் நிலவும் அந்த சமயத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகளவில் இருக்கும். மேலும் ஜம்மு காஷ்மீர் […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது ராணுவத்தினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் பாதுகாப்பு […]
வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோயிலின் புனித யாத்திரையை கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 15_ஆம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த புனித யாத்திரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த வழித்தட பாதையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்படட கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவமே […]
அமர்நாத் பாதயாத்திரை பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்புப்படை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோயிலின் புனித யாத்திரையை கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 15_ஆம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த புனித யாத்திரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த வழித்தட பாதையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்படட கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்களை […]
நாகைபட்டினத்தில் கடல் சீற்றத்தால் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் வருத்தத்தில் உள்ளனர் . நாகப்பட்டினம் வேதாரண்யம் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது .இதனை அடுத்து கடல் சீற்றத்தின் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வரும் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை . இதனால் கடற்கரை பகுதிகள் முழுவதும் 850-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு […]
15 தீவிரவாதிகள் லட்சத்தீவில் பதுங்கியுள்ளதால் அண்டை நாடுகளின் கடலோர பகுதிகளுக்கு இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இருந்து 15 ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் லட்சத்தீவு க்கு புறப்பட்டு சென்று இருப்பதாக இலங்கை காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் அண்டை நாடுகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கேரள கடலோர காவல் படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட தொடங்கிவிட்டது. மேலும் சந்தேகப்படும்படி நபர்கள் தென்பட்டால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கடலோரங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.