Categories
உலக செய்திகள்

தாய்க்கு சமர்ப்பணம்… ஒரே மூச்சில்180 மீட்டர் ஆழம்… ரஷ்ய வீரர் கின்னஸ் சாதனை!

ரஷ்ய வீரர் ஒருவர் உறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து சென்று கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் உறைந்த நீருக்கு அடியில் ஒரே மூச்சில் 180 மீட்டர் ஆழம் வரை நீச்சலடித்து சென்று ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் அலெக்ஸி மோல்ச்சனோவ் (Alexey Molchanov). ரஷ்ய நீச்சல் வீரரான இவர் இந்த சாதனை முயற்சியை வெறும் 3 நிமிடத்தில் நிகழ்த்தி அசத்தியிருக்கிறார். குளிர்ந்த நீருக்கு […]

Categories

Tech |