Categories
உலக செய்திகள்

அழிந்து போன ஏலியன்கள்….. ஆபத்தின் அடுத்த லிஸ்டில் மனிதர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!

சமீப நாட்களாக ஏலியன் குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்த பேச்சு இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாகவே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. பொதுவாக ஏலியன்கள் அறிவியலிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் மனிதர்களைக் காட்டிலும் வளர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள் என்பது கதைகளிலும், திரைப்படங்களிலும் நாம் கண்டும் கேட்டும் வந்துள்ளோம். பெரும்பாலும் அமெரிக்க திரைப்படங்களில் ஏலியன் குறித்த கதைகள் அதிகம் வலம் வந்து கொண்டிருக்கும். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மூத்த விண்வெளி ஆய்வாளர் ஒருவர், அமெரிக்காவுக்கும் ஏலியன்களுக்கும்  […]

Categories

Tech |