Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒதுக்காதீர்கள்.. பச்சை மிளகாயில் காரம் மட்டுமல்ல பலனும் அதிகம்…!!

நாம் உணவில் இருந்து ஒதுக்கும் பச்சை மிளகாயில் காரம் மட்டும் அதிகம் இல்லை பலனும் அதிகம். சாப்பாடு காரசாரமாக இருப்பதற்கு சேர்க்கக்கூடிய காய் தான் பச்சை மிளகாய். பச்சை மிளகாய் காரம் சாரமாக இருப்பதனாலேயே பண்ணுவாங்க,ஆனால் அந்த காலத்தில் நம்முடைய பாட்டி தாத்தா எல்லாம் கஞ்சி கூட 2 பச்சைமிளகாய் கடித்து சாப்பிடுவார்கள். அதனால் தான் அவங்க ரொம்ப ஹெல்த்தியா இருந்தாங்கன்னு சொல்லலாம். அதாவது பச்சை மிளகாய் ஸ்ட்ராங் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆக இருக்கிறது.இதி  நம்ம உடலுக்கு பாடிகார்டு […]

Categories

Tech |