Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியாக உள்ளதா…? தரமாக கட்டப்பட்டதா…? நேரில் பார்வையிட்ட கலெக்டர்…!!

தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் அவர்கள்  நேரில் சென்று அனைத்து பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது அலவாய்ப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 7.75 லட்சம் மதிப்பீட்டில் உருவான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் அம்மா பூங்கா வழியாக அண்ணா நகர் வரை 200 மீட்டர் […]

Categories

Tech |