Categories
ஆன்மிகம் இந்து

கனவு பலிக்கும் என்று கூறுவது உண்மையா..!!

எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும். எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாக அனைவருக்குமே  கனவுகள் வரும். கனவுகள் நல்லதாக இருக்கும் சில பேருக்கு, கெட்ட கனவாக இருக்கும் சிலருக்கு. கனவு பலிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் சிலருக்கு, கனவு பலிக்கக்கூடாது என்ற ஆசை இருக்கும். இந்த மாதிரி கனவுகள் வந்தால், இதற்கு என்ன பலன் என்று பார்த்தால், உங்களுக்கு எந்த மாதிரி கனவு வந்தது கேட்போம், நல்ல கனவா இருந்தது என்று […]

Categories
ஆன்மிகம் இந்து ஜோதிடம்

இன்றைய ( 01.08.2019 ) பஞ்சாங்கம் …!!

இன்றைய  பஞ்சாங்கம் 01-08-2019, ஆடி 16, வியாழக்கிழமை, அமாவாசை திதி காலை 08.42 வரை பின்பு வளர்பிறை பிரதமை பின்இரவு 05.11 வரை பின்பு துதியை. பூசம் நட்சத்திரம் பகல் 12.11 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. நவகிரக வழிபாடு நல்லது. இராகு காலம் : மதியம் 01.30-03.00, எம கண்டம் : காலை 06.00-07.30, குளிகன் : காலை 09.00-10.30, சுப ஹோரைகள் : காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, […]

Categories

Tech |