விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதைக்கு இடையூறாக இருக்கும் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவை விரிவாக்கம் குறித்து விமான நிலைய ஆலோசனை குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் விமான நிலைய ஆலோசனை குழு தலைவரும் தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு எம்.பி தலைமை தாங்கியுள்ளார். இதில் விமான நிலைய இயக்குனர் சரத்குமார் உள்பட பல […]
Tag: alosanai kootam
சேவை மைய கூட்ட அரங்கத்தில் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் இருக்கும் சேவை மைய கூட்ட அரங்கில் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பொதுமக்களின் குறைகள் மற்றும் கட்சி வளர்ச்சி, வருகின்ற 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது தொடர்பாக ஒவ்வொரு ஊராட்சி வாரியாகவும், […]
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த காய்கறி கடைகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்கறி கடைகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது கொரனோ அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிகமாக கூடும் காய்கறி கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஆம்பூர் பாங்கி மார்க்கெட் பகுதியில் இயங்கி வருகின்ற காய்கறி […]
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஈடுபடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊராட்சி அளவில் கமிட்டி உருவாக்கி அதில் ஊராட்சி மன்ற தலைவர், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், […]
காளை விடும் விழா நடத்துவதற்கு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து காளை விடும் விழா நடத்துவது பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். இதில் சி.என். அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏ-க்களான அ.செ. வில்வநாதன், நல்லதம்பி, தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். அப்போது கலெக்டர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் காளை விடும் விழா நடத்துபவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் […]
ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட 40 ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக அவசர ஆலோசனை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் கார்த்திக் தலைமை தாங்கி உள்ளார். இதில் செயலாளர் வெங்குபட்டு பாலசந்தர் முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் வைத்து வட்டார வளர்ச்சி அலுவலரான அன்பரசன் என்பவர் தொகுப்பு வீடுகளை வழங்குவதற்கு ஊராட்சி மன்ற […]
உரிமம் பெறாமல் இறைச்சி கடைகளை நடத்தி வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உணவு பாதுகாப்பு துறை சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கியுள்ளார். இக்கூட்டத்தில் உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வதை தடுத்தல் மற்றும் அதிகப்படியான செயற்கை வண்ணம் கலந்த உணவுப்பொருட்கள் கண்டறிந்து எச்சரிக்கை செய்து அதை அழித்தல் […]
நகை அடகு மற்றும் நகை கடை உரிமையாளர்களுக்கு காவல்துறை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து காவல்துறை சார்பாக நகை மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களுக்கு நகைகளை பாதுகாப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலை வகித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் துணை சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமை தாங்கி கூறியதாவது, நகை அடகு மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் கடையில் வெளிப்புறம் மற்றும் […]
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று ஊழல் ஆட்சிக்கு எதிராக சமூக பணியாற்ற வேண்டுமென ஆலோசனைக் கூட்டத்தில் சீமான் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பால்னாங்குப்பம் கூட்ரோடு அருகாமையில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நாம் தமிழர் கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட ஒன்றிய, ஊராட்சி, மன்ற தலைவர் வேட்பாளர்களை கட்சியின் தலைமை […]
அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மீது தனி கவனம் செலுத்துமாறு அதிகாரிகளிடம் கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் தற்போது புதிதாக வளர்ந்து வருவதால் வளர்ச்சிக்கான பாதை இருக்குமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இதைப் பூர்த்தி செய்வதற்கு இம்மாவட்டத்தில் இருக்கும் அனைத்து துறை அதிகாரிகளும் தங்கள் துறைகள் சார்பாக செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் தமிழக முதல்வர் அறிவிக்கின்ற புதிய திட்டங்கள் அனைத்தும் தகுதி இருக்கும் பொதுமக்களுக்கு கிடைக்கும் வண்ணம் பணிபுரிந்திட வேண்டும் என […]