Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 630 முகாம்கள்…. நிர்ணயிக்கப்பட்ட இலக்கு…. கண்காணிப்பு அலுவலர் ஆய்வு….!!

பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 630 முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 65 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்துள்ளார். அப்போது 65,000-க்கும் அதிகமான நபர்கள் தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் அவர்களை முகாமிற்கு அழைத்து […]

Categories

Tech |