Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிளில் சென்ற அலுவலர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து தேர்தல் அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுவளையம் மேட்டுத்தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அலுவலராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் தேர்தல் அலுவலராக பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து பணி முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர்பாராவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த […]

Categories

Tech |