Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சம்பளம் தரவில்லை…. சாலையில் அலுவலர்கள் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

வாக்குச்சாவடியில் பணியாற்றிய அலுவலர்கள் தங்களுக்கு சம்பளம் தரவில்லை எனக் கூறி சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குசாவடி அலுவலர்களாக பணியாற்றிக்கொண்டிருந்த 42 ஆசிரியர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்து இருந்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தேர்தல் முடிந்த நிலையில் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories

Tech |