தேவி படத்தின் இரண்டாவது பக்கத்தில் நடிகர் பிரபு தேவா பேயாக நடித்துள்ளார். தமிழில் பேய் படங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில் வருடத்துக்கு 25-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் வெளிவருகின்றன. முன்னணி நடிகைகளும் பெரும்பாலும் பேயாக நடிக்க விரும்புகிறார்கள். நயன்தாரா பேயாக நடித்த மாயா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது திரைக்கு வந்துள்ள ஐரா படத்திலும் பேயாக மிரட்டி உள்ளார். திரிஷாவும் மோகினி படத்தில் பேய் வேடம் ஏற்றார். பேய் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வசூல் ஈட்டி கொடுப்பதால் பேய் படங்களின் இரண்டாம் […]
Categories