Categories
உலக செய்திகள்

வாடகை வேண்டாம்… “அதுக்கு பதிலாக என்னுடன் படுக்கலாம்”… ஆஃபர் கொடுத்தவருக்கு ஆப்பு வைத்த பெண்!

அமெரிக்காவில் தனது வீட்டிற்கு குடியேற வரும் பெண்கள் வாடகை பணத்திற்குப் பதிலாக தன்னுடன் பாலியல் உறவு கொள்ளலாம் என்று வீட்டு உரிமையாளர் விளம்பரம் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இந்த சூழலில் நியூயார்க்கின் long islandஐ சேர்ந்தவர் தான் எட்டி (eddie). இவர் craigslist என்ற விளம்பர நிறுவனத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், எனது சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடிவரும் 20-50 வயதுக்குள்ளான பெண்கள் வாடகை பணம் எதுவும் […]

Categories

Tech |