Categories
ஆன்மிகம்

கோயில் புறா ஏன்..? நம் முன்னோர்களின் வியக்கதக்க அறிவு கூர்மை..!

புறா முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவையினத்தை  சேர்ந்த உயிரினமாகும். மன்னர்கள் காலத்தில் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு நன்கு பயிற்சிகொடுத்துப் பழக்கப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இதை விட சிறப்பான புண்ணிய காரியங்களுக்காகவும் புறாக்களை வளர்த்து வந்தனர். இந்தியாவில் பெரும்பாலான பழமைவாய்ந்த  கோவில்கள் உள்ளன. இந்த கோயில்கள் அந்த காலத்தில் நம் முன்னோர்களால் கட்டப்பட்டு பிரம்மாண்டமா சிற்ப கலைக்கு சிறந்த முன் உதாரணமாக விளங்கி வருகிறது. இவ்வாறு கம்பிரமாக  நிமிர்ந்து நிற்கும் கோவில்களை பராமரிக்க சில […]

Categories

Tech |