Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”முன்னாள் MLA மரணம்” EPS , OPS அதிர்ச்சி …!!

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் முருகன்  மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக  எம்எல்ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவர் கடந்த 2001 – 2006 காலகட்டத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். மதுரா கோட்ஸ் அதிமுக தொழிற்சங்க தலைவர் சக்திவேல் முருகன் செயல்பட்டு வந்த இவர் இன்று மரணமடைந்துள்ளார் என்ற செய்து அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை அருகே சோகம்”…. சாலை விபத்தில் தந்தை, மகள் பரிதாப பலி.!!

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மில்டன் ஜெயக்குமார் என்பவர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இவரும் இவரது மகளான ரெனி லாரோசும்  காரில் சேலத்திற்கு சென்று விட்டு பின் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.அப்போது வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்த நிலையில்  கேரளாவிலிருந்து வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

“தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி” இசக்கி சுப்பையா பேட்டி ….!!

தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கின்றார் என்று அதிமுகவில் இணையும் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார். அமமுக_வில் இருந்து  செந்தில்பாலாஜி , கலையரசன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் என பலர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது அமமுக_வின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா அமமுக_வில் இருந்து விலகி அதிமுகவில் இணைய இருக்கிறார் இசக்கி சுப்பையா. அதிமுகவின் முன்னாள் அமைச்சராகவும் , அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா  தனது ஆதரவாளர்களுடன் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ,  டிடிவி […]

Categories

Tech |