Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவில் காதலியை பார்க்க… வீட்டுக்குச் சென்ற இளைஞர்… பின் அவருக்கு ஏற்பட்ட பரிதாபம்..!!

இரவு நேரத்தில் காதலி வீட்டுக்குச்சென்ற இளைஞர் தெரியாமல் கிணற்றில் விழுந்து, படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அடுத்த அம்பத்தூர் வெங்கடாபுரம் கன்னிப்பசெட்டி தெருவில் வசித்து வரும் ஜிலான் என்பவர் தொழிற்கல்வி முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில், வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரகடம் சாலையில் வசித்து வரும் பெண் ஒருவர் செல்போன் கடைக்கு வர, ஜிலானுக்கும், அந்த பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.. இருவரும் ரொம்ப தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அம்பத்தூரில் இளைஞர் கடத்தல் – 3 பேர் கைது

அம்பத்தூரில் இளைஞரை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் : அம்பத்தூரில் இளைஞர் திலீப் குமாரை காரில் கடத்திய ஐவரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பணம் கொடுத்து ஏமாந்த ஏஜென்ட் சரவணன், தமிழ்சந்திரன், நரேஷ் குமார் கைது செய்யபட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூரில் உள்ள ஒரு வீட்டில் கடத்தப்பட்ட திலீப் குமாரை புதுச்சேரியில் மீட்டு போலீசார் கொண்டு வந்தனர். வேலைக்காக திலீப்குமாரிடம் 10 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளிலும் சிலம்பக் கலை வளர வேண்டும்!

தனியார் பள்ளிகளில் சிலம்பம் விளையாட்டை ஆரம்பித்துவிட்டதைப் போல, கூடிய விரைவில் அரசுப் பள்ளியிலும் தொடங்கிவிடுவார்கள் என சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அம்பத்தூர் அருகே கிருஷ்ணசாமி பள்ளி வளாகத்தில் அய்யப்பாக்கம் பார்க் வர்க்கர்ஸ் அசோசியேஷன், மருதுபாண்டியர் சிலம்ப பாசறை சார்பில் தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய சிலம்ப சம்மேளத்தின் தலைவரும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் ஆணையருமான ராஜேந்திரன் கலந்துகொண்டார். அவருக்கு மாணவர்கள் சாலையில் சிலம்பம் சுற்றியவாறு மலர்த்தூவி உற்சாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய பெண் கைது…!!

சென்னையில் ,அம்பத்தூரை அடுத்த மேனாம்பேட்டையில்   3 சவரன் நகையை பறித்து சென்ற  பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேனாம்பேடு புறவழிச் சாலையில் பச்சையம்மாள் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார்.இந்நிலையில் அயனாவரத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும், வில்லிபாக்கத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரும் பொருள் வாங்குவது போன்று அந்த கடைக்கு சென்றனர். பச்சையம்மாள் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துக் கொண்டு அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகள் பதிவான இரு சக்கர வாகன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பாலியல் தொழில் நடத்திய இருவர் கைது..!!

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெங்களூரு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மண்ணூர்பேட்டையிலுள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர், அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டை சோதனை செய்தனர். அதில் மருதுராஜ் (35), பிரபாகரன் (35) ஆகிய இருவரும் பெங்களூருவிலிருந்து மூன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்பத்தூர் அருகே சோகம்… டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.!!

அம்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்து நான்கு வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் அடுத்த புதூர் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூன்றாவது பிள்ளையான கேத்ரினுக்கு(4) கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் பாதித்ததால் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் கேத்ரீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த […]

Categories
சென்னை திருச்சி மாவட்ட செய்திகள்

ஐ.டி. கம்பேனியில் வேலைக்குச் சேர்ந்த 2-ஆவது நாளில் இளம்பெண் தற்கொலை..!!

அம்பத்தூரில் ஐ.டி. கம்பேனியில்  வேலைக்குச் சேர்ந்த இளம்பெண், சேர்ந்த 2-வது நாளிலேயே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சியைச் சேர்ந்த  இளம்பெண் தனிதா (வயது  24). இவர் அம்பத்தூரில் இருக்கும் ஐயோபெக்ஸ் டெக்னாலஜி என்ற ஐ.டி. கம்பேனியில்  நேற்று முன்தினம் புதிதாக மென்பொருள் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார். அதன்பின்  நேற்று 2-வது நாளாக  வேலைக்கு  சென்ற தனிதா காலை 10 மணி முதல் மாலை வரை பணிபுரிந்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்  தனிதா திடீரென மாலை 6.45 மணியளவில் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் 8-ஆவது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உணவில் புழு இருந்ததாக வாட்ஸ்அப் புகார்…. பிரபல முருகன் இட்லி கடையின் உரிமம் ரத்து.!!

அம்பத்தூரில் இயங்கி வரும் பிரபல முருகன் இட்லி கடையின் உரிமத்தை  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.   சென்னை மாவட்டத்தின்  அம்பத்தூர் தொழிற்பேட்டையில் முருகன் இட்லி கடை ஓன்று இயங்கி வருகிறது. இந்த கடை அப்பகுதியில் மிகவும் பிரபலமானது இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி கடையில் சாப்பிட்ட வழக்கறிஞர்  ஒருவர் உணவில் புழு இருந்ததாக உணவு பாதுகாப்புத் துறை பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ்அப் மூலம் அதனை புகைப்படம் எடுத்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு […]

Categories

Tech |