அம்பேத்கருக்கும் காந்திக்கும் புனே உடன்படிக்கை போடப்பட்ட காரணம் பற்றிய தொகுப்பு தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை முன்னேற பாடுபட்ட அம்பேத்கருக்கு அந்த மக்களிடம் இருந்த ஆதரவாலும், செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் அவர் 1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று அஞ்சினார். பிரித்தானியர்கள் அம்பேத்கரின் […]
Tag: ambedkar
கடலூர் அருகே ரோடுரோலர் மோதி அம்பேத்கர் சிலை சேதமானதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சென்னை செல்லும் பசாலை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. தற்போது அங்கே சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் பணியின்போது ரோடுரோலர் தவறுதலாக மோதியதில் அம்பேத்கர் சிலையின் கைவிரல், அதன்பீடம் சேதமடைந்து இரும்பு கூண்டும் தகர்ந்தது. […]
அம்பேத்கார் சிலை உடைப்பில் ஈடுபட்ட முக்குலத்து புலிகள் அமைப்பு தலைவர் உள்பட 11 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25_ஆம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கார் எரிக்கப்பட்டு அதற்க்கு எதிர்வினையாற்றும் வகையில் அங்கிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதனால் பெரும்பதட்டத்துடன் கூடிய பரபரப்பு நிலவியது. மேலும் அம்பேத்கார் சிலையை உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இது தொடர்பாக […]
அரசின் மெத்தன போக்கு மற்றும் காவல்துறையை கண்டித்து வரும் 3ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். லண்டன் பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேதாரண்யத்தில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் அம்பேத்கர் சிலையை உடைத்து உள்ளனர். இதற்கு காவல் துறை அதிகாரிகள் தான் காரணம் என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார். மேலும் காவல்துறையின் ஒத்துழைப்போடு தான் […]