அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. அந்நாட்டில் ஓர் ஆண்டில் மட்டும் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆயிரம் ஆகும். மேலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 130 பேர் துப்பாக்கி சூட்டினால் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கரோலினா மாகாணத்தில் நேற்று மாலை 5 மணிக்கு மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன் பின் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த […]
Tag: America
வெப் சீரிஸ்களில் உலக அளவில் பிரபலமாக பேசப்படுவது கேம் ஆப் திரேர்ன்ஸ் ஆகும். இந்த தொடரானது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த கேம்மிற்கு பல கோடி பேர் ரசிகர்களாக உள்ளனர். இந்த தொடரின் செர்சி லெனஸ்டர் என்ற கதாபாத்திரத்திற்கு நடிகை லினா ஹெட்டி நடித்துள்ளார். இதனிடையே லினாவுக்கு கடந்த 27 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பீட்டருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின் இந்த தம்பதி கடந்த 2013 ஆம் ஆண்டு பிரிந்துள்ளனர். இதனை அடுத்து கடந்த 2018 ஆம் […]
அதிகமான அகதிகளின் வருகையால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பிற நாடுகளை சேர்ந்த அகதிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலை தடுக்கும் பொருட்டு நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் எரிக் ஆடம்ஸ் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களின் சந்திப்பின்போது அவர் பேசியதாவது “செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 முதல் 6 பேருந்துகள் நகரத்திற்குள் வந்து […]
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா திரைத்துறையின் மிக உயரிய விருதான எம்மி விருதை வென்றுள்ளார். அமெரிக்க நாட்டின் அரசியல் வரலாற்றில் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றார். இந்நிலையில் இவர் திரைத்துறையின் முக்கிய விருதான எம்மி விருதை வென்றுள்ளார். அந்நாட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒபாமா எட்டு ஆண்டுகாலம் அமெரிக்காவை ஆட்சி புரிந்தார். அது மட்டுமின்றி இசை, விளையாட்டு போன்ற பல துறைகளில் தனது திறமையை காட்டினார் […]
அமெரிக்க நாட்டை சேர்ந்த பெண்கள் வாக்களிக்கக்கூடிய உரிமையை 19-ஆவது திருத்தம் சட்டபூர்வ முறையில் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க பெண்கள் வாக்களிக்கக்கூடிய உரிமையை பெறும் இந்த வெற்றிக்காக, மிக கடினமான போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து பல தலைமுறை பெண்களின் வாக்குரிமைக்கு ஆதரவாக சொற்பொழிவு நடந்தது, பரப்புரை மேற்கொள்ளப்பட்டது, அணிவகுப்பு நடத்தப்பட்டது. இது மட்டுமல்லாமல் அமெரிக்க மக்கள் பலர் அரசியலமைப்பினுடைய முக்கிய மாற்றமாக நினைப்பதை பெறுவதற்கு கீழ்ப்படியாமையை கடைபிடித்தனர். 1800 களில் ஆரம்பித்து வாக்களிக்கும் உரிமையை பெற […]
அமெரிக்காவை சேர்ந்த பில்கேட்ஸ் என்பவர் பாம்புகள் தான் உலகம் என வாழ்ந்தார். அதே பாம்பால் மனிதர்கள் இறப்பதை தடுக்க பில்கேட்ஸ் தனது வாழ்வையே தியாகம் செய்துள்ளார். பள்ளி படிக்கும் போதே பில்கேட்ஸ் பாம்புகளை சேகரிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 10000 பாம்புகளை பில்கேஸ் வீட்டிலேயே வளர்த்து வந்துள்ளார். சுற்றியுள்ள அனைவரும் பில்கேட்ஸை சைக்கோவாக பார்த்தனர். ஆனால் பில்கேட்ஸ் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கொடிய விஷமுள்ள பாம்பு கடித்த போது தான் இயற்கையாகவே தனது உடம்பில் Anti-venom இருப்பதை பில்கேட்ஸ் […]
1971 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு ஒரு விமானம் புறப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் ரேம்ஹம்பேர் என்ற ஒருவர் பயணித்துள்ளார். இவர் பார்ப்பதற்கு ஜென்டில்மேன் போல் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தன்னுடன் எடுத்து வந்த ஒரு சிறிய பேப்பரை எடுத்து ஏதோ எழுதி விமானப் பணிப்பெண்ணிடம் கொடுத்துள்ளார். ஆனால் அதனை விமான பணிப்பெண் உதாசீனப்படுத்திவிட்டு சென்றுள்ளார். மறுபடியும் அந்த பணிப்பெண்ணை அழைத்து இந்த பேப்பரை பிரித்து படிக்குமாறு கூறியிருக்கிறார். அப்படி படிக்க வில்லை என்றால் இது உங்களுக்கே […]
பன்றியின் சிறுநீரகத்தை மூளை சாவு அடைந்த நபருக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்துள்ளனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது மனிதர்களிடையே தற்போது மிகவும் சாதாரணமாகி விட்டது. ஆரம்பகட்டத்தில் மனிதனுக்கு மிகவும் நெருங்கிய இனமான குரங்குகளிடம் இருந்து உறுப்புகளை மாற்றம் செய்வதில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அமெரிக்க மருத்துவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளனர். அது யாதெனில், அமெரிக்கா நாட்டில் நியூயார்க் […]
கடத்தல்காரர்களிடம் இருந்து 42 அரியவகை கடல் ஆமைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். உலகம் முழுவதும் சமீபகாலமாக அரியவகை உயிரினங்களை கடத்தி விற்பனை செய்யும் குற்றமானது அதிகரித்து வருகின்றது. இதனை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் கொலம்பியாவில் உள்ள La Guajira என்ற பகுதியில் அரியவகை உயிரினங்களை கடத்தும் கும்பலிடம் இருந்து 42 கடல் ஆமைகள் மீட்கப்பட்டுள்ளது. அதில் 31 ஆமைகள் உயிருடன் பாதுகாப்பாக இருந்துள்ளது. மேலும் மீதமுள்ள 11 […]
உலக நாயகன் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் இணைந்து நடித்தவர் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். ஹாலிவுட் ஹிந்தி என பல படங்களில் நடித்த இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் குடி உரிமையுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் பேட்டி அளித்த அவர் “இந்தியர்களின் பார்வை பெண்கள் விஷயத்தில் மாறியுள்ளது. வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் அதிக கவர்ச்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். முன்பு நான் நடித்தபோது கவர்ச்சி அதிகம் என்று விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டேன். […]
குவாண்டனமோ சிறையில் இருந்த கைதி விடுவிக்கப்பட்டு அவரது சொந்த நாட்டிற்கே ஜோ பைடன் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. அல்-காய்தா இயக்கத்தை சேர்ந்த அப்துல்லத்தீஃப் நாசா் என்பவர் கடந்த 2002 ஆப்கானில் அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள குவாண்டனமோ வளைகுடாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சிறைக்குள் இருக்கும்போது தனது கடந்த கால நடவடிக்கைகளை எண்ணி மிகவும் வருந்துவதாகவும் சமூகத்துடன் இணைந்து வாழ விரும்புவதாகவும் கூறியதை அடுத்து […]
விண்வெளிக்கு சென்று திரும்பிய அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெப் பெசோஸ் வானில் மிதக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நிலவில் மனிதன் சென்று திரும்பியதன் 52 வது ஆண்டை கொண்டாடும் விதமாக விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல ப்ளூ ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதன்படி அமெரிக்க நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை நியூ செப்பர்ட் ராக்கெட் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. https://www.instagram.com/tv/CRje0TBHGPS/?utm_source=ig_embed&utm_campaign=loading இந்த ராக்கெட்டில் உலகப் […]
15 வயது சிறுமியை ஒரே நாளில் மூன்று முறை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக ஒரு ஆண் நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அமெரிக்காவில் கோரி டியன் கோட்ஸ் என்ற நபர் கடந்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் தேதி 15 வயது சிறுமியுடன் ஒரு வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அந்த நபர் சிறுமியின் உடையை களைந்து தவறாக நடந்து கொண்டுள்ளார். இதற்கு அந்த சிறுமி இதுபோன்ற செய்யாதீர்கள் என கூறியுள்ளார். […]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா தாண்டன் அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் சில முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான மேலாண்மை மற்றும் நிதிக் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா தாண்டனை நியமிக்க முடிவு செய்துள்ளார். இவருடைய முடிவுக்கு செனட் சபையின் ஒப்புதல் மிகவும் அவசியமாகும். ஆனால் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் […]
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் டெக்ஸாஸில் உள்ள விச்சிடா பால்ஸ் பகுதியில் 14 வயது சிறுமி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த வீட்டின் பக்கத்தில் இருந்த கால்வின் டோட் ஜூனியர் என்ற நபர் சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மயக்கம் அடைந்த சிறுமி அப்படியே தூங்கியுள்ளார். பின்னர் அவர் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் இதுகுறித்து […]
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வேறு நாட்டுக்கு தப்பி ஓடிய நபரை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் ஜோஸ் மணியுல் என்ற நபர் கடந்த 2016ம் ஆண்டு ஒரு பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 17 வயதுடைய மாணவி ஒருவரிடம் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஜோஸ் மணியுலிடம் விசாரணை நடத்தி வந்துள்ளனர். […]
பெண் ஒருவர் தனது வீட்டை தீயிட்டுக் கொளுத்தி விட்டு வெளியே வந்து எந்தவித பதற்றமும் இல்லாமல் உட்கார்ந்துகொண்டு வீடு எரிவதை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் Maryland நகரில் elkton என்ற பகுதி உள்ளது. இங்கு gail metwally மற்றும் blenda என்ற இரண்டு பெண்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு blenda வீட்டிற்குள் இருக்க gail metwally அந்த வீட்டை தீயிட்டு கொளுத்தி விட்டு […]
வீட்டின் கதவை உடைத்து தூங்கிக்கொண்டு இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் நார்த் கரோலினாவின் சார்லோட் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் தன்னுடைய வீட்டின் கதவை பூட்டி விட்டு இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஜேசன் வெர்னான் என்ற இளைஞர் அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட […]
மசாஜ் செய்ய சென்ற பெண்ணிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட மசாஜ் தெரபிஸ்டை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் சினோ ஹில்ஸ் பகுதியில் மசாஜ் தெரபிஸ்டான ஓமர் பலிரோ என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலேயே மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண் கடந்த திங்கட்கிழமை மசாஜ் செய்து கொள்வதற்காக ஓமர் பலிரோவிடம் வந்திருக்கிறார். அங்கு ஓமர் அந்தப் பெண்ணிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த […]
பாறை மீது படகு மோதிய விபத்தில் அதில் பயணித்த நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அகதிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் நுழைந்து தஞ்சம் புகுந்து வருகின்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் ஆள் கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்து தரை வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அந்த வகையில் ஆள் கடத்தல் கும்பல் ஒன்று படகில் அகதிகளை ஏற்றிக்கொண்டு மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் […]
மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் அதில் பயணித்த ரயிலில் இருந்த 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் மெக்சிகோ நகரில் தென்கிழக்கு பகுதியில் டெசான்கோ மற்றும் ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் நேற்று இரவு 10.30 மணி அளவில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் அதில் பயணித்துக்கொண்டிருந்த மெட்ரோ ரயில் இரண்டாக உடைந்து கீழே விழுந்து உள்ளது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். […]
தனது இரண்டு நாய்களுடன் வாக்கிங் சென்ற இளம்பெண் கரடிகள் கடித்து குதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொலராடோ பகுதியில் Durango என்ற நகரில் பெண் ஒருவர் தனது இரண்டு நாய்களுடன் வாக்கிங் சென்றுள்ளார். அதன்பின் அவருடைய காதலன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கே இரண்டு நாய்கள் மட்டும் இருந்திருக்கிறது. ஆனால் அவருடைய காதலியை காணவில்லை. அதனால் அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தானும் காதலியை தேடும் பணியில் […]
விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் விமானத்திலேயே பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் யூட்டா மாகாணத்தில் சால்ட் லேக் என்ற நகரில் வசித்து வரும் பெண் லவினியா மவுங்கா. இவர் கடந்த புதன்கிழமை அன்று சால்ட் லேக் நகரத்திலிருந்து ஹவாய் மாகாணத்திற்கு விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென தனது அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடுமையாக விமானத்தில் கத்தியுள்ளார். அந்த விமானத்தில் ஒரு மருத்துவர் மற்றும் […]
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்த ஜோ பைடன் அரசு சில விலக்குகளையும் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இது உலகையே ஆட்டிப்படைக்கும் சக்தியாக மாறிக்கொண்டிருக்கிறது. இது இந்தியாவில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கையாக 4 லட்சத்தை கடந்ததை அடுத்து பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இந்தியாவுடனான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மே 4 தேதி முதல் இந்தியர்கள் […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் ஆரஞ்ச் பர்க் கவுண்டி பகுதியில் மைக்கேல் பிளேட் ஹோவர் என்ற இளைஞன் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சிறுமி மீது ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக போலீசார் அந்த இளைஞனை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாதுகாப்பிற்காக அந்த இளைஞனை நம்பி இருக்கிறார். ஆனால் அந்த […]
குழந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த தந்தை தரையில் படுத்து தூங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் சாரா டங்கன் மற்றும் ஜோ டங்கன் என்ற தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். சாரா டங்கன் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் மற்றும் அவரது கணவரான ஜோ ஒரு சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்களுடைய இளைய மகளுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சாரா டங்கன் தனது கணவரை […]
வருடாந்திர கொரோனா தடுப்பூசி அவசியம் இருக்கலாம் என பைசர் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பல நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த முடியாமலும் தடுப்பூசி வினியோகத்தை சீர்படுத்த முடியாமலும் நாடுகள் திண்டாடி வருகின்றது. மேலும் பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா தற்போது தொற்றை கண்டறிந்ததுடன் அதற்கான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளது. இந்த […]
உணவு வீணாக்கபடுவது குறித்து ஐ.நா சபை ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. உணவு வீணாக்கபடுவது குறித்து ஐநா ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு தனிநபரும் ஆண்டுக்கு 50 கிலோ எடையுடைய உணவை வீணாக்குவது தெரிவித்துள்ளது. இந்த உலகில் சுமார் மூன்று மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினியால் இறந்து போகின்றனர். மேலும் உலக அளவில் மொத்தம் 93 கோடியே 10 லட்சம் டன் உணவு வீணாக்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் வீடுகளில் வீணாக்கப்படும் உணவுகள் […]
28 வயதுள்ள ஒரு பெண் வினோத நோயால் பாதிக்கப்பட்டு இரவில் மட்டுமே வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆண்ட்ரியா ஜவோன் மன்றாய் என்ற 28 வயதில் பெண் வசித்து வருகிறார். இவர் செரோடர்மா பிக்மண்டோசம் என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நோய் மில்லியன் கணக்கான நபர்களில் ஒருவருக்கு மட்டும்தான் ஏற்படும். இந்த நோய் தோல் பகுதியின் உணவு திறனை அதிகரிக்கிறது. மேலும் இவர் 28 முறை சரும புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் […]
இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் அமெரிக்காவில் தான் வசிக்கும் குடியிருப்பில் இருந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார். இவர் தற்சமயம் அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் நான்கு வயது மகளும் இருந்தனர். இந்நிலையில் ஆர்த்தி மீண்டும் கர்ப்பமாகி இருந்தார். இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் ஒரு அடுக்குமாடி […]
தான் கர்ப்பமானதே தெரியாத பெண்ணுக்கு பாத்ரூமில் வைத்து ஆண் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ் பகுதியில் உள்ள மெலிசா என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மெலிசா கடந்த மார்ச் 8ஆம் தேதி திடீரென வயிற்று வலியால் துடித்துள்ளார். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் மெலிசா கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது வயிற்றின் உள்ளே இருந்து ஏதோ ஒன்று வெளியேறுவது போல் உணர்ந்துள்ளார். […]
முகக் கவசத்தை விலை குறைவாகவும் அணிவதற்கு எளிமையாகவும் பாதுகாப்பாகவும் உருவாக்குபவர்களுக்கு பெரிய தொகை பரிசாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் காரணமாக முகக் கவசம் அணிவது கட்டாயமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மாஸ்க் அணிய வேண்டும் என்பதை அரசுகளும் சுகாதார வல்லுநர்களும் ஊக்குவித்தும் முயற்சித்தும் வருகின்றனர். ஆனால் வெகுநேரமாக முக கவசத்தை அணிந்து கொண்டே இருப்பது மிகவும் கடினமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முக […]
விமானத்தினுள் கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தை முக கவசம் அணியாமல் சாப்பிட்டதால் அந்த குடும்பத்தை விமானத்தில் இருந்து வெளியேறும்படி பணிப்பெண் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஃப்ளோரிடா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸில் கர்ப்பிணிப் பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பயணம் செய்வதற்காக ஏறியுள்ளனர். அப்போது விமானத்தினுள் கர்ப்பிணி பெண்ணுடைய இரண்டு வயது குழந்தை சாப்பிடும் போது முகக்கவசம் அணியவில்லை. இதனால் விமானத்தில் இருந்த பணிப்பெண் கர்பிணிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாக விமானத்தில் இருந்து […]
யானை இருக்கும் பகுதியில் தன் குழந்தையுடன் புகைப்படம் எடுக்கச் சென்ற நபரை யானை தாக்க முயற்சித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் ஜோஸ்மேனுவல்(25) என்பவர் san Diego என்ற உயிரியல் பூங்காவுக்கு தன் இரண்டு வயது பெண் குழந்தையுடன் சுற்றி பார்க்க சென்றுள்ளார்.அப்போது புகைப்படம் எடுபதற்காக குழந்தையுடன் யானைகள் இருக்கும் பகுதிக்குள் வேலி தாண்டி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆண் யானை ஒன்று அவரைத் தாக்குவதற்காக ஓடிவந்தது. அவரின் முதுகுக்குப் பின்னால் யானை வந்ததால் ஜோஸ்மேனுவல் […]
லண்டனில் ஊரடங்கு தளர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மீது போலிஸார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகையே நடுநடுங்க வைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் வுகான் நகரில் தோன்றியது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் லண்டனில் வைரஸின் தாக்கம் குறையாததால் கடந்த ஒரு வருடமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. […]
ஐரோப்பாவில் தொடங்கிய கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது பிரிட்டனை தாக்கப் போவதாக அதிர்ச்சி தகவலை அரசு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் சில மாதமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கி பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த நிலை பிரிட்டனுக்கு ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை […]
ஒட்டிப் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்து பிரித்த நிலையில் தற்போது அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் மிச்சிகன் நகரில் பிகில், அலிசன் என்ற கணவன் மனைவி தன் ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அலிசன் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். அவர் வயிற்றில் உள்ள குழந்தை நலனை அறிந்து கொள்ள ஸ்கேன் செய்யும்போது இணைந்திருக்கும் இரட்டை குழந்தைகள் என்பது தெரியவந்தது. இதனைக் கேட்ட அலிசன் மற்றும் அவரது கணவர் பதறினர். இதுகுறித்து மருத்துவர்கள் […]
அமெரிக்காவில் சாலையைக் கடக்க முயற்சிக்கும் போது தன்னிடம் பிரச்சனை செய்த நபரை ஆசிய பெண்மணி கட்டையால் அடிவெளுத்து வாங்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் ஒருவர் ஆறு ஆசிய பெண்களை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பு அடங்காத நிலையில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்கள் ஆசிய மக்களை அமெரிக்க நாட்டினர் வெறுக்கின்றனரா ? என்ற எண்ணம் தோன்றும் வகையில் அமைந்துள்ளது. சியாவோ ஜென்ஸி என்ற ஆசிய பெண் பிரான்சிஸ்கோவில் சாலையை கடப்பதற்காக நின்று […]
ஜப்பான் பிரதமர் மூன்று நாள்அமெரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டு அதிபரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் பிரதமர் சுகா வரும் ஏப்ரல் மாதம் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா செல்வதாக அந்நாட்டின் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஏப்ரல் 9ஆம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இவர்கள் இருவரும் இரண்டு நாடுகளின் நட்பை மேம்படுத்தும் குறித்தும் இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் போன்றவற்றை சுதந்திரமாக […]
பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்ததற்காக ஜோ பைடன் அரசின்மீது 12 மாகாணங்கள் வழக்கு தொடுத்துள்ளனர். உலகை பயம் கொள்ள வைக்கும் புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கு கடந்த 2௦15ம் ஆண்டு உலக நாடுகள் ஒன்று கூடி பாரிஸ் ஒப்பந்தம் கொண்டுவந்தன. இதில் முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா முதல் ஆளாக அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இணைகிறது என்று கையெழுத்திட்டார். பிறகு அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றத்தில் டிரம்ப் பொறுப்பேற்றபோது இது வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இருக்கிறது என்று […]
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ – பைடனுக்கு வெற்றி சான்றிதழ் கொடுக்கும் போது நடந்த வன்முறை தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கரிடம் அமெரிக்க எம்பிக்கள் விளக்கம் கேட்டுள்ளனர். அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி வெற்றி பெற்றார். அவருக்கான வெற்றி சான்றிதழ் வழங்க அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெற்ற போது தோல்வியடைந்த முன்னாள் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நடந்த […]
உலகின் அதிகமான பழுதடைந்த விமானங்கள் அமெரிக்காவிலுள்ள அரிசோனா பாலைவனத்தில் நிறுத்தபட்டுள்ளது. உலகின் அதிகமான பழுதடைந்த விமானங்கள் அமெரிக்காவிலுள்ள அரிசோனா பாலைவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு விண்வெளி பராமரிப்பு மற்றும் பழுதடைந்த விமானங்களை மீண்டும் உருவாக்கும் குழு ஒன்று இயங்கி வருகிறது. இங்குதான் உலகின் அதிகமான ராணுவ விமான வகைகளும், பழைய விமானங்களின் உதிரிபாகங்களும் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 800 பணியாளர்கள் இடைவிடாது பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இங்கு பல்வேறு வகையான இராணுவ […]
வானில் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தில் தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமானது அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹோனாலுழு நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானத்தில் 10 விமான ஊழியர்கள் மற்றும் 231 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த விமானமானது தரையில் இருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஒரு என்ஜினில் திடீரென தீ பிடித்ததால் விமானம் உடனடியாக […]
ட்ரம்பின் பதவி நீக்க தீர்மானம் குறித்து செனட் சபையில் மும்முரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்காக நாடாளுமன்றத்தில் ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெரும் கலவரத்தில் சென்று முடிந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஜனவரி 13-ஆம் தேதி பிரதிநிதிகள் சபையில் ட்ரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஜோ பைடன் பதவியேற்பு விழா காரணமாக செனட் சபையில் இந்த […]
நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் இருக்கும் போது திடீரென பூனை பில்டர் இயங்கி வழக்கறிஞர் பேசியது பூனை பேசுவது போல் தெரிந்ததால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார். அமெரிக்காவில் ரோட் போண்டோன் என்ற வழக்கறிஞர் வசித்து வருகிறார். உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி வகுப்புகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் இதர நிறுவனங்கள் தொடர்பான அனைத்து சந்திப்புகளும் ஆன்லைனில் வீடியோ கால் மூலமாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதன் படி வழக்கறிஞரான ரோட் தனது உதவியாளரின் கணினி மூலம் ஆன்லைன் […]
தனது தாயார் மீது உள்ள பாசத்தில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஒரு இணையதளத்தை உருவாக்கிய இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர். அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக ஹியூஜ் மா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் கொரோனா தடுப்பூசியை தனது தாய்க்கு செலுத்த வேண்டும் என முடிவு செய்தார். ஆனால் தடுப்பூசி போட வேண்டும் என்றால் அமெரிக்காவில் இணையதளத்தில் முன்னரே அப்பாயின்மென்ட் பெறுவது என்பது கட்டாயமான ஒன்றாகும். இதனால் அரசு இணையதளத்தில் அப்பாயின்மென்ட் பெறுவதற்காக பல்வேறு முயற்சி […]
கொரில்லா க்ளூ ஸ்ப்ரேயை உபயோகித்தத பெண் ஒருவருக்கு தலையில் முடி ஒட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள லூசியானா பகுதியில் டெசிகா பிரவுன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் வழக்கமாக தலைமுடியைப் பராமரிக்க பயன்படுத்தப்படும் ஹேர் ஸ்ப்ரேக்கு பதிலாக கொரில்லா க்ளூ ஸ்ப்ரேயை உபயோகித்ததாக தெரிவித்துள்ளார். இந்த கொரில்லா க்ளூ ஸ்ப்ரே பயன்படுத்திய பிறகு […]
அமெரிக்காவில் வரும் மார்ச் மாதம் 9 தேதி முதல் 2022 ஆம் ஆண்டுக்கான எச்1பி விசாக்கள் பதிவு தொடங்கும் என்று அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது. வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணி புரிவதற்காக எச்1பி விசா வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விசாவில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் வெளிநாட்டு பணியாளர்களால் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி முன்னாள் அதிபர் டிரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதில் எச்1பி […]
வலிப்பால் துடித்த தனது எஜமானரை சாதுரியமாக காப்பாற்றிய வளர்ப்பு நாயை அனைவரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர். அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் பிரைன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விலங்குகள் காப்பகத்தில் இருந்து ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்த நாயின் முதல் உரிமையாளர் வேறு மாகாணத்திற்கு இடம்பெயர்ந்த போது சேடி என்று அழைக்கப்பட்ட இந்த நாயை விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து தன் உரிமையாளரை பிரிந்து தவித்து வந்த இந்த நாயை பிரைன் […]
காதலர் தினத்தை முன்னிட்டு இலவசமாக விவாகரத்து பெற்று தரப்படும் என்று நூதன முறையில் ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. காதலர் தினம் என்றாலே அனைவருக்கும் குஷிதான். காதலர்களை ஈர்ப்பதற்காக வணிகர்கள் தங்கள் நிறுவனங்களில் தள்ளுபடி, பரிசு, சிறப்பு சலுகைகள் என பலவித சலுகைகளை அள்ளித் தருவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் ஒரு சட்ட ஆலோசனை மையத்தில் ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு திருமணமான தம்பதிகளுக்கு இலவசமாக விவாகரத்து பெற்று தரப்படும் […]