அமெரிக்கா நடந்த துப்பாக்கி சூட்டில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் உள்ள துல்சாவில் இருந்து தென்கிழக்கு திசையில் 72 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முஸ்கோஜி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதை கண்டனர். அவர்களில் ஒரு குழந்தை […]
Tag: America
அமெரிக்காவில் காந்தி சிலை சேதபடுத்தப்பட்டதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கல சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் சேதப்படுத்தியுள்ளனர். காந்தி சிலையின் முகம் மற்றும் கணுக்கால் பகுதிகளில் உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த சிலை உடைப்பு குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைக்கு […]
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஹெலிகாப்டரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த ஹெலிகாப்டர் மெண்டன் என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 3 வீரர்களும் உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர […]
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதற்காக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றபோது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காவல்துறை அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா தலைநகர் வாஷிங்டனில் இன்று நடைபெற உள்ளது. இதில் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அதிலும் குறிப்பாக […]
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது. கொரோனா பெருந்தொற்று மற்றும் ட்ரம்பின் பிடிவாதம் ஆகியவற்றால் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் பல மாற்றங்கள் இருக்கப்போகின்றன. ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜோ பைடன் புதன்கிழமை அமெரிக்கா அதிபராக பதவியேற்க இருக்கிறார். அமெரிக்காவில் அதிபர் பதவியை அலங்கரிக்க போகும் நபர் ஜோ பைடன். வழக்கமாக பதவியேற்பு நாளன்று காலையில் பதவி முடியும் அதிபர் புதிதாக பதவியேற்கும் அதிபருக்கு விருந்து […]
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் தனது மகள் மற்றும் மாமியாரை சுட்டுக் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள ஸ்கோடாக் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பூபிந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது வீட்டில் உள்ள குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மிகுந்த கோபமடைந்த பூபிந்தர் சிங் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக அங்குமிங்கும் சுட்டார். இதனால் பூபிந்தர் சிங்கின் மாமியார் மன்ஜித் கவுர் […]
அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டாம் என துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்ற நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. அந்த சமயத்தில் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்ட […]
பைடனுக்கு இறந்தவர்களின் பெயரில் வாக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது கடந்த நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க தேர்தல் நடைபெற்ற நிலையில் 290 வாக்குகளை பெற்ற ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ட்ரம்ப் நீதிமன்றத்திற்கு சென்றார். இதனையடுத்து சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை மறுபடியும் நடத்தப்பட்டு வருகின்றது. ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று ஜார்ஜியாவில் கைகளால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆனால் 290 வாக்குகள் பெற்ற ஜோ பைடன் வெற்றி ஜார்ஜியாவின் முடிவால் […]
11 மாதங்களுக்கு முன்பு தம்மை கேலி செய்த அதிபர் டிரம்பை பிரபல சுற்றுசூழல் ஆர்வலரான சிறுமி கிரேடா தன்பெர்க் கேலி செய்துள்ளார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேடா தன்பெர்க் ஐநாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டு, பருவநிலை மாற்றம் குறித்து ஆவேசமாக உரையாற்றினார். பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் உலகத்தலைவர்கள் மெத்தனம் காட்டுவதாக கடுமையாக சாடினார். கிரேடா தன்பெர்க்கின் இந்த பேச்சுக்கு உலக மக்களிடையே வரவேற்பு கிடைத்தாலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் […]
நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள தேர்தலுக்கு விண்வெளி வீராங்கனை விண்வெளியில் ஓட்டுபோட உள்ளதாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவ்வருடத்தின் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை இந்த வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தல் நோயாகவே இருக்கிறது. ஆனால் முன்பை காட்டிலும், இதனை கட்டுப்படுத்துவதில், பலநாடுகள் முன்னேறி விட்டன. அந்தவகையில், அமெரிக்காவில் இந்த […]
எச்ஐவி நோயிலிருந்து பூரண குணமாகிய உலகின் முதல் நபருக்கு தற்போது புற்றுநோய் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த திமோதி ரே பிரவுன் என்பவர் HIV-யால் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 2007ம் ஆண்டு எச்ஐவி நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்தார். எச்ஐவி நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்த உலகின் முதல் நபர் திமோதி ஆவார். அதற்கு முன் வரை எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தை தழுவி வந்தார்கள். ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் அவர்களது மரணத்தை தள்ளிப் போட முடிந்ததே தவிர, முற்றிலுமாக அந்த நோயிலிருந்து […]
சீனாவுக்கு உளவு பார்த்து நாட்டு மக்களின் தகவலை பகிர்ந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காவல் துறை அதிகாரியாகப் பணிபுரிந்தவர் பய்மதாஜீ. இவரது பூர்வீகம் திபெத் ஆகும். அமெரிக்காவின் குடியுரிமையை பெற்ற பய்மதாஜீ மீது அமெரிக்காவில் இருக்கும் திபெத் சுதந்திர இயக்கத்தின் ஆதரவாளர்களை சீன அரசுக்கு உதவி புரியும் விதமாக உளவு பார்த்து வந்ததா குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து பய்மதாஜீ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவர் திபெத் மக்களின் […]
உணவகங்களில் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய குரானா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நோய் பரவாமல் தடுக்க நோய் எந்த விதத்தில் பரவுகிறது. எந்த வகையில் மக்களிடையே விழிப்புணர்வு நடத்தலாம் என்பது உள்ளிட்ட ஆராய்ச்சிகளும் […]
காதலனைத் தேடி மெக்சிகோ சென்ற அமெரிக்க பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அழகிய இளம்பெண்ணான 23 வயதுடைய லிஸ் பெத் புளோரஸ் (Lizbeth Flores) என்பவர் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி தனது காதலனைப் பார்ப்பதற்காக மெக்சிகோவுக்கு சென்றார்.. அன்று மாலை நேரமே வீடு திரும்பிவிடுவதாக சொல்லி விட்டு சென்ற மகள் 10 ஆம் தேதி ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த லிஸ்பெத் இன் தாய் மரியா […]
அமெரிக்காவில் மதுபோதையில் இருந்த பெண்களை மட்டும் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் கம்ரான் சையத் (Kamran Syed) என்ற 39 வயதுடைய நபர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சுற்றியிருக்கும் மதுபான விடுதிக்கு வருகின்ற பெண்களை மட்டும் குறிவைத்து அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.. அதனைத்தொடர்ந்து போதையில் இருக்கும் பெண்களை பெவர்லி ஹில்ஸ் (Beverly Hills) பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.. இப்படி 2017ஆம் ஆண்டிலிருந்தே இந்த […]
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வேட்பாளர் ஜோ பிடன் வாக்குறுதி ஒன்றை தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவின் அதிபராக உள்ள ட்ரம்பின் பதவிக்காலம் முடிய உள்ளது. இதை தொடர்ந்து, அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பிடன் போட்டியிடுகிறார். சில நாட்களாகவே தேர்தலை கணக்கில் வைத்துக்கொண்டு பல வாக்குறுதிகளை அவர் கொடுத்து வருகிறார். அதில், பெரும்பான்மையான வாக்குறுதிகள் அங்கே குடிபெயர்ந்துள்ள இந்திய மக்களுக்கு ஆதரவாக […]
அமெரிக்கா தன் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தியதால் பொருளாதார ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதற்கு சரியான தீர்வு தடுப்பூசியை கண்டுபிடிப்பதுதான் என்று இருக்கும் பட்சத்தில், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இதற்கான தடுப்பூசி மருந்தை […]
விமானத்தில் முக கவசம் அணியாமல் இருந்த பயணிகளை ஊழியர்கள் குண்டுகட்டாக தூக்கி விமானத்திலிருந்து இறக்கி விட்ட சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழியாக பொதுமக்கள் தாமாக பொது இடங்களில் முக கவசம் அணிந்து வெளியே வரவேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் இருந்து ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள […]
அமெரிக்காவில் சிறுவனை கடத்தி சென்று அவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 26 வயதுடைய ஜெசிகா பிராட் என்ற இளம்பெண் ஒருவர் 16 வயது குறைவான சிறுவனிடம் ஆசையாக பேசி தன்னுடைய தந்தை மற்றும் மாற்றந்தாய் இருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.. பின்னர் அங்கு சிறுவனிடம் அந்தப்பெண் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதே போல சில தடவை ஜெசிகா தவறாக நடந்து கொண்டார் என்று […]
அமெரிக்காவில் இளைஞர்கள் சிலர் கடற்கரைக்கு சென்றபோது, அங்கு பாறைகளுக்கு இடையே கிடந்த 2 சூட்கேஸ்கசை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அமெரிக்காவில் கடந்த மாதம் பெண் உட்பட இளைஞர்கள் சிலர் கடற்கரைக்கு சென்றபோது அங்கு 2 சூட் கேஸ் கிடந்தது.. அதில் என்ன இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆர்வமுடன் டிக் டாக் வீடியோவில் பேசிக்கொண்ட படியே அந்த சூட்கேஸ்களை திறந்து பார்க்க நடுங்கிப் போய் விட்டார்கள் அவர்கள். அப்படி அதில் என்ன இருந்தது என்று கேட்டால், அந்த 2 […]
அமெரிக்காவில் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 15ஆம் தேதி இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் சீன ராணுவத்தில் 35 பேருக்கு மேல் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா-சீனா இடையே பதற்றமான சூழல் உருவாகி […]
அமெரிக்காவைச் சேர்ந்த 2 பெண்கள் கல்யாணம் செய்துகொண்ட நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து 3 நாட்கள் இடைவெளியில் குழந்தை பெற்றெடுத்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த கரீனா ரின்கன் மற்றும் கெல்லில் மிஷா ஆகிய 2 அழகிய இளம் பெண்களும் பள்ளிப் பருவத்திலிருந்தே நெருங்கிய தோழியாக இருந்து வந்துள்ளனர்.. இந்த சூழலில் தான் இருவரும் ஒருவரையொருவர் பார்க்கமுடியாமல் பிரிந்து வெவ்வேறு திசைக்கு சென்று விட்டனர்.. இதையடுத்து 2013-ம் ஆண்டு மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்தனர்.. அதன் பின்னர் […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,55,400 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40,17934 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,31,726 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 21,41,784 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 24,862 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77,25457 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,19,312ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,27,683ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 21,16,580 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 26,879 பேர் […]
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் கடந்த 24 மணி நேரத்தில் 922 பேரைக் கொன்று குவித்துள்ளது. இதனால் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,09,042 ஆக உயர்ந்துள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக சுமார் 200 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் அமெரிக்கா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அமெரிக்காவில் 19 லட்சத்து 65 ஆயிரத்து 708 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 7 லட்சத்து 38 ஆயிரத்து 646 பேர் கொரோனாவில் […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68,38,676ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,97,434 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் 33,29,013 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 19,65,708ஆக உயர்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,848 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,11,390ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 29,956 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]
கொரோனா விஷயத்தில் அமெரிக்கா மிகப் பெரிய தவறிழைத்து விட்டது என BARDA வின் முன்னாள் இயக்குனர் புகார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்று 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடி வரும் இந்த வைரசை அந்நாட்டு அரசு நினைத்திருந்தால் முன்பே கண்டுபிடித்து தடுத்திருக்க முடியும் என்றும், அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தவறு செய்து விட்டது என்றும், இந்த தவறுகள் அனைத்திற்கும் அந்நாட்டு […]
மற்ற நாடுகளை விட அமெரிக்காதான் கொரோனா பரிசோதனையை விரைவாக செய்கிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். விரைவாக பரிசோதிப்பதால் தான் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போல் மற்ற நாடுகள் பரிசோதிக்காததால் தான் பாதிப்பு குறைவாக இருப்பது போல் காட்டுகிறது என அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து 983 […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 9 லட்சத்து 55 ஆயிரத்து 811 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் பரவியது. இதன் […]
இந்தியாவில் மே 21இல் 97 சதவீதம் கொரோனா பரவல் முடிவடையும் என்று சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் கணித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர். எப்போது கொரோனா பாதிப்பு முடியும். நாம் எப்போது சுதந்திரமாக சுற்றித்திரிவோம் என்பவையே சமீப காலத்தில் மக்களின் சிந்தனையாக இருக்கிறது. இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் […]
அமெரிக்காவில் ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது. அமேரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனர். சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.44 லட்சம் (2,744,614) ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் […]
கொரோனா நோய் குறித்த உண்மையை மறைத்ததற்காக சீனா மீது அமெரிக்கா தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவிகிதம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, சீனா மீது அமெரிக்க கொரோனா நோய் குறித்த பல உண்மையாகளை சீனா […]
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,176 நோயாளிகள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் உயிரிழப்பிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது. சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களை வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.18 லட்சம் (2,718,699) ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் […]
அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாயை இரு இளைஞர்கள் தாங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காட்சி வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஒரு பாலத்தில் 26 வயதான சாமுவேல் ரெயிஸ் (Samuel Reyes) என்பவர் வழக்கம்போல நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஆற்று வெள்ளத்தில் ஒரு நாய் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தார் சாமுவேல். இதையடுத்து சற்றும் யோசிக்காமல் ஆற்றுக்குள் குதித்த சாமுவேல் நாயை இறுகப் பிடித்துக் கொண்டார். பின்னர் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 2 நாட்களில் மட்டும் 3902 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு […]
அமெரிக்காவிடம் ஒருபோதும் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கேட்க மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரான் 7ஆவது இடத்தில் இருக்கின்றது. ஈரானில் இதுவரை 60,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,739 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவிடம் ஒருபோதும் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கேட்க […]
அமெரிக்காவில் வாகன உதிரி பாகங்களால் வெண்டிலேட்டர்கள் தயாரிக்கப்படும் என்று பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தெரிவித்துள்ளது. உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது கொரோனா வைரஸ்.இந்த வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அனைத்து நாட்டு மக்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுள் தற்போது முதலிடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான்.அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். […]
ஹாலிவுட் நடிகை லீ ஃபியெரோ (Lee Fierro) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த வைரசால் பிரபலங்கள் சிலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 1975 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘ஜாஸ்’ (“Jaws,”) திரைப்படத்தில் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பு நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த வைரசின் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் […]
அமெரிக்காவில் பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு புதிதாக தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை எலிக்கு செலுத்தி வெற்றி கண்டுள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காட்டு தீயை போல வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்த வைரஸை ஒழிக்க மக்களை குணப்படுத்தும் மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள […]
கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நவம்பர் 3ம் தேதி நடக்கும் என அறிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தால் கதிகலங்கி நிற்கும் மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனாவால் நேற்று மட்டும் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, ” திட்டமிட்டபடி நவம்பர் 3 தேதி அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவித்தார். நேரில் சென்று வாக்களிப்பது கொரோனா வைரஸ் தொற்றுக்கு […]
அமெரிக்காவில் வேண்டுமென்றே உணவு பொருள்கள் மீது இரும்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பென்சில்வேனியா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்து அங்கிருந்த இறைச்சி, உணவு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் மீது வேண்டும் என்று இரும்பிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த பெண்ணுக்கு கொரோனா இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் சுமார் 30,000 டாலர் மதிப்புள்ள பொருட்களை குப்பை தொட்டிக்கு அனுப்பி வைத்து விட்டதாக சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு […]
அமெரிக்காவுக்கே இந்த நிலைமை என்றால் நம் நிலைமை என்ன என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் தாக்குதல் என்றால் கொரோனா தான். உலக நாடுகளில் இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை இந்த நோய் பலி வாங்கியுள்ளது . ஆரம்பத்தில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் படிப்படியாக பரவியது. இதுவரையில் சீனாவில் மட்டும் தான் இதனுடைய […]
உலகளவில் வைரலாகி வரும் 2 புகைப்படங்கள் குறித்து இந்த செய்திக்குறிப்பில் காண்போம். தற்போது உலக அளவில் 2 புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர். ஒன்று அமெரிக்க கொடியுடன் அந்நாட்டு ராணுவத்தினர் குரூப்பாக சேர்ந்து எடுத்த புகைப்படம். மற்றொன்று, கியூபா நாட்டின் கொடியுடன் அந்நாட்டு மருத்துவர்கள் மற்ற நாடுகளுக்கு உதவி செய்ய பேரணி செல்வதுபோல் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த இரண்டு புகைப்படத்தை பொதுவான ஒரு தலைப்பாக எது வீரம் என்று கொடுக்கபட்டு அதற்கான விடையும் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அதீத […]
வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் ஒருபுறம் தீவிரம் காட்டி வந்தாலும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,347 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 68,203 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மற்றும் 247 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக […]
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்று பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3, 07, 725 பேருக்கு இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. இவர்களில் 13,054 பேர் பலியாகியுள்ளனர். இதில் அமெரிக்காவில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். […]
அமெரிக்காவில் கொரோனோ வைரஸை அழிக்கும் வேதிப்பொருளை சூப்பர் கம்ப்யூட்டர் கண்டுபிடித்துள்ளது. தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனோ வைரஸை அழிப்பதற்கான மருந்து தயாரிக்கும் பணியில் சீனா அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய வல்லரசு நாடுகளும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்று கொரோனோவை அழிக்கும் விதமாக வேதிப்பொருளை கண்டுபிடித்துள்ளது. அதில் கிட்டத்தட்ட 77 வேதிப் பொருட்களை ஒன்றாகக் கலப்பதன் மூலம் வைரசை அழித்து விடலாம் என்று […]
நியூயார்க் நகரில் மட்டும் 2,300 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனோ வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அதன்படி, நியூயார்க் நகரத்தில் மட்டும் சுமார் 2,300 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அந்நகர மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என […]
அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரசால். இந்த கொடிய வைரசால் இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா- 3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் – 831 என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. சீனாவை விட தற்போது […]
மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் நபர் மரணமடைந்தார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் வேகமாக பரவி வருகின்றது. அந்நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ள […]