Categories
உலக செய்திகள்

“இந்தியாவிற்கு போர் அழைப்பு” ஆப்கானிஸ்தானை அழிக்க அமெரிக்கா திட்டம்..!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட முன்வர வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.  ஆப்கானிஸ்தானின் தீவிரவாதம் குறித்து  வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஐஎஸ் தீவிரவாதிகள் தலை ஓங்கியுள்ளதாக தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான முயற்சிகளை 7 ஆயிரம் மைல்கள் கடந்து இருக்கும் அமெரிக்கா மட்டுமே மேற்கொண்டு வருவதாகவும், குறுகிய காலத்தில் அங்கு அதிக அளவில் தீவிரவாதத்தை ஒழித்ததில் பெரும்பான்மையான பங்கு அமெரிக்காவிற்கு […]

Categories
லைப் ஸ்டைல்

சிகெரட் வெறியர்களுக்கு இன்ப அதிர்ச்சி… நீங்களும் வாழலாம்… ஆய்வில் தகவல்..!!

புகைப் பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு 5ஆண்டுகளில் இதய குழல் சார்ந்த நோய்கள் வரும் அபாயம் 40 சதவீதம் குறைவதாக ஆய்வு ஒன்று கணித்துள்ளது. அமெரிக்காவில் டென்னசி மாகாணத்திலுள்ள நேஷ்வில்லேவின் வேண்டர் பில்ட்   பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் சுமார் 8600 பேர் பங்கேற்றனர். அவர்களில் 3500 பேர் பல வருடங்களாக புகைப்பிடித்து வந்துள்ளனர். எஞ்சியவர்கள் அவர்களின் மகன், மகள்கள் வயது வந்த பேரன் பேத்திகள் அவர். புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு 5 ஆண்டுகள் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவின் H1B விசா” 85,000 விண்ணப்பங்கள்… குழுக்கல் முறையில் தேர்வு..!!

அமெரிக்கா ஹெச்1பி விசாவுக்கு மின்னணு முறையில் முன்பதிவு செய்யும் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற வகைசெய்யும் H1B விசாவுக்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும். ஆண்டுதோறும் 85 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், விண்ணப்பம் பெற தொடங்கி சில நாட்களிலேயே 85 ஆயிரம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு விடுகின்றனர். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்படுவதில்லை. இதற்கு மாற்றாக முன்பதிவு செய்யும் திட்டத்துக்கு அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

திறந்த வெளி திரையரங்கு… காற்றில் பறந்த மெத்தைகள்…. வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவில் திறந்த வெளி  திரையரங்கில் காற்று பலமாக வீசியதில் மெத்தைகள் பறந்து சென்ற காட்சி வைரலாகி பரவி வருகிறது.   அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரத்தில் படுக்கை வசதியுடன் கூடிய திறந்த வெளி திரையரங்கு ஒன்று உள்ளது. இந்த திரையரங்கில் கடந்த சனிக்கிழமையன்று  பிற்பகல் நேரத்தில் பலமாக காற்று வீசியது. இதனால் அங்கு படம் பார்ப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் அனைத்தும் காற்றில் பறந்து ஒடத்  தொடங்கின. இதனைகண்ட பொதுமக்களில் சிலர் பறந்து சென்ற மெத்தைகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த காட்சியை […]

Categories
உலக செய்திகள்

‘1 ஆள்’ ‘3 துப்பாக்கி’ 11 காவல் அதிகாரிகளை சுட்டு வீழ்த்திய கடத்தல்காரன்..!!

அமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த காவல்துறையினர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.  அமெரிக்கா, பிலடெல்பியாவையடுத்த குடியிருப்பு பகுதியில் போதை கடத்தல் கும்பல் நடமாட்டம் காணப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது கடத்தல்காரன் ஒருவன் வீடு ஒன்றில் வெளியே நிறுத்தப்பட்ட லாரி மீது துப்பாக்கியால் சுட்டு குடியிருப்புவாசிகளை அச்சுறுத்தி உள்ளான். மேலும் அவனது கையில் AK47 துப்பாக்கி , செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி […]

Categories
உலக செய்திகள்

ஒரே கடியில் “தர்பூசணியை” தெறிக்க விட்ட முதலை… வைரல் வீடியோ..!!

அமெரிக்காவில், ஒரு  முதலை ஒரே கடியில்  தர்பூசணியை கடித்து சுக்குநூறாக்கும் வீடியோ வலைதளங்களில் வைரக பரவி பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.  அமெரிக்காவின் புளோரிடோ மாநிலத்தில் உள்ள ஒரு முதலை பண்ணையில், ‘பாம்பர்’ என்று பெயரிடப்பட்டு வளர்க்கப்பட்டு வரும்  மிகப்பெரிய முதலை ஓன்று அண்மையில் நீரிலிருந்து   வாயை திறந்தபடி கரையை நோக்கி வந்தது. இதனை கண்டவுடன் அந்த விலங்கியல் பூங்கா பராமரிப்பாளர் சிறிது தூரத்தில் இருந்தபடி, பெரிய அளவிலான ஒரு தர்பூசணி பழத்தை முதலையை நோக்கி வீசினார். அதனை முதலை லாவகமாக வாயில் கவ்விக்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

இந்திய மாணவருக்கு அமெரிக்காவில் ஓராண்டு சிறை… ரூ 41,00,000 அபராதம்…!!

அமெரிக்காவில்  கம்ப்யூட்டர்களை சேதப்படுத்தியதற்காக இந்திய மாணவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது    அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அல்பேனியில் இருக்கும் செய்ன்ட் ஜோஸ் கல்லூரியில் இந்திய மாணவர் விஷ்வநாத் அகுதோடா (வயது 27) படித்து வருகிறார். இந்த மாணவர் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி கல்லூரியில் உள்ள 66 கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டர்கள் உள்ளிட்டவற்றில் கில்லர் யு.எஸ்.பி (Killer USB) எனும் சாதனத்தை பயன்படுத்தி, வேண்டுமென்றே யுஎஸ்பி போர்ட்களை சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதன் பின் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி […]

Categories
உலக செய்திகள்

“ஹாங்காங் எல்லையில் படைகள் குவிப்பு” எல்லோரும் பாதுகாப்பா இருங்க… அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..!!

ஹாங்காங்கை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் சீனா தங்களது படைகளை குவித்துள்ளதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று  அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக  சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அரசு அழைத்து செல்கிறது. ஆகவே அரசின் இந்த முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அரசு தனது முடிவை திரும்ப பெற்றது. இருப்பினும் ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் […]

Categories
உலக செய்திகள்

பயங்கர பசியில் “தனது வாலை விழுங்கிய” ‘கிங் ஸ்நேக்’… வினோத வீடியோ..!!

அமெரிக்காவில் பாம்பு ஒன்று மிக கடுமையான பசியால் அதன் வால் பகுதியை விழுங்கிய வினோதமான  நிகழ்வு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் பிரண்ட் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் ‘கிங் ஸ்நேக்’வகை பாம்பு ஒன்று பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது இந்த பாம்புக்கு தீராத பசி ஏற்பட்டதையடுத்து  இருப்பிடத்தில் உணவு ஏதும்  இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் தனது வாலை சாப்பிட தொடங்கியது. இதனை பார்த்த சரணலாயத்தில் பணியாற்றிய ஊழியர் ஜெஸ்ஸி ரோத்தக்கர் என்பவர், உடனே […]

Categories
உலக செய்திகள்

20 பேர் பலி ”வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு” அதிர்ச்சியில் அமெரிக்கா …!!

அமெரிக்காவின் வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியாவில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த உணவு திருவிழாவிழா நடந்த துப்பாக்கிசுட்டு சம்பவத்தில் 3 பேரும் , மிஸ்ஸிஸிப்பியில் வணிக வளாகத்தில் கடந்த செவ்வாய் கிழமை நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில்  2 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவைஅதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெறு வருகின்றது. அடுத்தடுத்துக்கு நடந்த இந்த இரண்டு சம்பவத்தின் வலி தீருவதற்குள் மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் சம்மதமா..? காஷ்மீர் பிரச்சினைக்கு உதவ தயார்……டிரம்ப் கருத்து …!!

இந்தியா-பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்தால் காஷ்மீர் பிரச்சினையில் உதவ தயராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.  இந்தியா வரைபடத்தின் மேல் முனையில் இருக்கும் மாநிலம் ஜம்மு காஷ்மீர் . இதனால் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகின்றது. இரண்டு நாடுகளுமே காஷ்மீர் பிரச்சனைக்கான தீர்வை நாடுகின்றன. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் டிரம்ப்_பை சந்தித்தார். பின்னர் அதிபர்  டிரம்ப் காஷ்மீர் பிரச்சினையில், மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். […]

Categories
உலக செய்திகள்

தன் கற்பை காக்க போராடிய இளம்பெண்,தண்டனை பெற்று விடுதலை…!!!!

தன் கற்பை காக்க போராடியதன் விளைவாக ஆயுள் தண்டனை பெற்று விடுதலை அடைந்த சின்டோயா பிரௌன். அமெரிக்காவின் டென்னிஸீ மாகாணத்தை சேர்ந்த சின்டோயா பிரௌன் தனது குழந்தைப் பருவத்தைக் கடினமாக எதிர்கொண்டார். அவரது நண்பர் ஒருவரின் நிர்பந்தத்தால் போதை மருந்து அளிக்கப்பட்டு சிறுவயதிலேயே கூட்டு வன்புணர்வுக்கு ஆளானார். இதை அறிந்த ஜான் ஆலன் என்பவர் பிரௌனை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னுடன் பாலியல் உறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.இந்த நிலையில் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக ஆலனின் துப்பாக்கியால் பிரௌன் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் சீனப்பொருட்களுக்கு 10 சதவீத வரி அதிகரிப்பு ..!! டிரம்ப் அதிரடி ..!!

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்  பொருட்களுக்கு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பத்து சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா முன்னரே 25 சதவீத வரி விதித்திருந்தது .அதேபோல்  சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 11 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரிவிதித்திருந்தது.  ஜப்பானில் கடந்த ஜுன் மாதம் அமெரிக்க – சீன அதிபர்கள் சந்தித்துப் பேசியதை அடுத்து, […]

Categories
உலக செய்திகள்

“காட்டுத் தீ”யால் சிக்கித்தவித்த ரஷ்யா … உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா ..!!

ரஷ்ய வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது.  ரஷ்யாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளின் சைபீரியா ,அல்டாய், ஸ்ஹெலிஐபின்ஸ் உள்ளிட்ட இடங்களில் 3 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு  நிலங்களில் காட்டுத் தீ பரவியது. இதனால் பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு ராணுவ வீரர்களை கொண்டு தீயை அணைக்கும் பணிதீவிரமாக  நடைபெற்று வருகிறது . இந்நிலையில் ரஷ்ய அதிபரை தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சைபீரிய வனப்பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

“கொல்லப்பட்டார் பின்லேடன் மகன் ஹம்சா” அமெரிக்கா அதிரடி தகவல்..!!

ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஒசாமா பின்லேடனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் பின்லேடன் பிரபல பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் தலைவனாவான். பின்லேடன் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டு அட்டூழியம் செய்து வந்துள்ளான். இதையடுத்து அமெரிக்க கடற்படை கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோடாபாத்தில் வைத்து அவரை சுட்டுக் கொன்றது. இதையடுத்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு முடிந்துவிட்டது என்று நினைக்க அவரது மகன் ஹம்சா பின் […]

Categories
உலக செய்திகள்

தீக்கிரையான “தேவாலயம்” … சுமார் 27 கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ..!!

அமெரிக்காவில் வரலாற்றுப் புகழ் மிக்க கத்தோலிக்க தேவாலயம் ஒன்று இரண்டு தினங்களுக்கு முன்  தீக்கிரையானது .  அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மெஸ்பேலியா என்ற இடத்தில்  1895 ஆம் ஆண்டு மரப்பலகையினால் இந்த தேவாலயமானது  கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த தேவாலயம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திடீரென தீப்பற்றியது. பின்னர், வளாகம் முழுவதும் தீப்பற்றிய நிலையில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் . இதனால் , சுமார் 27 கோடி ரூபாய் மதிப்புக்கு […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் “மீண்டும் குண்டுவெடிப்பு”… 34 பேர் பரிதாபமாக மரணம்..!!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி அமெரிக்காவில் உள்ள வர்த்தக மையம் மற்றும் ராணுவ தலைமையகத்தில் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தியது. இதில் 3000க்கும்  மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, அல்கொய்தா பயங்கரவாத அமைப்பிற்கு அடைக்கலம் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. இதில் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்த […]

Categories
உலக செய்திகள்

ஈரானின் இரண்டாவது உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா …!!

போர் கப்பலை இரண்டாவது முறையாக அச்சுறுத்தும் வகையில் அணுகிய ஈரானின் ஆளில்லா உளவு விமானத்தின் மீது அமெரிக்காதாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.  கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால் போர் ஏற்படும் அபாயம்  இருந்தது. இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் சென்ற யு.எஸ்.எஸ். பாக்சர் என்ற தங்கள் நாட்டு போர்க்கப்பலை அச்சுறுத்தக் கூடிய வகையில் அணுகிய ஈரான் நாட்டின் ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் டிரம்பின் இந்த கருத்தை ஈரான் மறுத்தது. […]

Categories
உலக செய்திகள்

“சீன பேருந்து மற்றும் காருக்கு தடை” அமெரிக்கா அதிரடி ……!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார் மற்றும் பேருந்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவேய் நிறுவனம் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும் அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்கவும் முடிவு செய்துள்ள நிலையில் அமெரிக்கா , சீனாவுக்குமிடையேயான ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரானது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேருந்துகள் மற்றும்  குறிப்பிட்ட சில வகை கார்களை அமெரிக்காவில் தடை செய்ய உள்ளோம்.   […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைவோம் ”இம்ரான்கான் உறுதி”

பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் உறுதியாக இணைவோம் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் 3 நாட்கள் அரசு பயணமாக அமெரிக்கவிற்க்கு  சென்றார். அங்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும் என்று  இரு வரும் பேசி  உறுதி செய்துகொண்டனர்.பின்னர் இம்ரான்கான், அமெரிக்காவுடன் சேர்ந்து பாகிஸ்தானும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பணியாற்றுகின்றது என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்காவிலுள்ள இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் எங்களுக்கும்  எவ்வித சம்பந்தமும் இல்லை. பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் இல்லையென்றும் பல்வேறு அமைப்புகள் கொண்ட 40 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றது என்றும் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டில் “40,000 தீவிரவாதிகள் உள்ளனர்” இம்ரான் கான் தகவல் ….!!

பாகிஸ்தானில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருகின்றார்கள் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வருவதாக எழுந்த விவகாரத்தில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்து வந்த ராணுவ நிதியுதவியை நிறுத்தி வைத்துள்ளது.  இதையடுத்து இரண்டு நாட்டு உறவை மேம்படுத்தும் நோக்கில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய இம்ரான்கான் கூறுகையில் , பாகிஸ்தானில் தெஹ்ரீக் இ இன்சாப் அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு  […]

Categories
உலக செய்திகள்

திருமணத்திற்கு அழைப்பு… இன்ப அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்…!!

அமெரிக்காவில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு அதிபர் டிரம்ப் திடீரென சென்றதால் மணமக்கள் உட்பட அங்கிருந்தவர்கள்  இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.  அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பி.ஜே. மொங்கெல்லி (PJ Mongelli)  தனது திருமணத்திற்கு வரும்படி அழைப்பிதழ் விடுத்திருந்தார். அதிபர் டிரம்ப் திருமண நிகழ்ச்சிக்கு வருவார் என யாருமே   எதிர்பார்க்கவில்லை. ஆனால் திடீரென நியூ ஜெர்ஸியில் நடந்த அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு டிரம்ப் வந்து மணமக்கள் மற்றும் அங்கிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார். அதிபர் டிரம்பைக் கண்டதும் விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன் யூ.எஸ்.ஏ, யூ.எஸ்.ஏ […]

Categories
உலக செய்திகள்

இம்ரான்கானை வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை..!!

இம்ரான்கானை வரவேற்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் யாருமே வரவில்லை என்று பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர்  அதிபர் அதிபர் டொனால்டு டிரம்பை  நாளை சந்தித்துப் பேசுவதற்கு இம்ரான்கான் 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். இம்ரான் கான் தனிப்பட்ட விமானத்தில் செல்லாமல் சிக்கன நடவடிக்கையாக பயணிகள் விமானத்தில் சென்று டல்லாஸ் விமான நிலையத்தில் இறங்கினார். ஆனால் இம்ரான்கானை வரவேற்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் யாருமே வரவில்லை. பாக். வெளியுறவு அமைச்சர் குரேஷி, மற்றும் அமெரிக்காவுக்கான பாக். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் “துணை மின்நிலையங்களில் தீ விபத்து” மின் விநியோகம் நிறுத்தம்..!!

அமெரிக்காவில், இரு துணை மின்நிலையங்களில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் உடனடியாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தின் மாடிசான் நகரில் இரண்டு துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த இரு துணை மின் நிலையங்களிலும் நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென பயங்கரமாக தீப்பற்றி எறிந்தது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சமடைந்தனர். உடனே பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்காத வகையில், முன்னெச்சரிக்கையாக அந்த பகுதிகளில் மின் விநியோகத்தை மின் ஊழியர்கள் நிறுத்தினர். இதையடுத்து தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

“பஹமாஸில் கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்” கோடீஸ்வரர் உட்பட 7 பேர் பலி…!!

பஹமாஸிலிருந்து புளோரிடா மாகாணத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், அமெரிக்க கோடீஸ்வரர் உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.  உலகில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் கீழே விழுந்து  விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அது தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. அந்த வகையில் பஹமாஸிலிருந்து நேற்று 7 பேரை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லவுடர்டேல் பகுதியை (Fort Lauderdale) நோக்கி சென்றது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரில் அமெரிக்காவில் பல்வேறு நிலக்கரி சுரங்கங்களின் உரிமையாளரும், மிகப்பெரிய […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்கா பொருட்கள் மீதான வரி” குறைக்க கோரி டிரம்ப் கோரிக்கை…!!

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள அதிக வரியை திரும்ப பெற வேண்டுமென்று அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள்  ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 […]

Categories
உலக செய்திகள்

“மோடி சந்திப்பை எதிர் நோக்கியுள்ளேன் ” டிரம்ப்  டுவிட் …!!

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடில் மோடி சந்திப்பை எதிர் நோக்கியுள்ளேன் என்று டிரம்ப்  தெரிவித்துள்ளார். நாளை  ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 […]

Categories
உலக செய்திகள்

“ஆடை மாற்றும் அறைக்குள் இழுத்து பாலியல் தொல்லை” டிரப்ம் மீது குற்றச்சாட்டு ..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்ம் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூ யார்க் என்ற பத்திரிக்கையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான இ ஜீன் கரோல் சமீபத்தில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் 24 ஆண்டுகளுக்கு முன்பு  தான் மேன்ஹாட்டனில் உள்ள பெர்க்டாஃப் குட்மேன் என்ற ஆடை நிறுவனத்தில் அதிபர் டிரம்பை சந்தித்தேன். அப்போது அவர் என்னை ஆடை மாற்றும் அறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டார். அதிர்ந்து போன […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரத்தை துவங்கினார் டிரம்ப்..!!

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப்  ஒர்லாண்டோவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கினார். அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். இதன்படி, டொனால்டு டிரம்ப் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு, ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி  வெற்றி பெற்றார். இந்த வெற்றியினால் அமெரிக்காவின் 45-வதுஅதிபராக டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார். சமீபத்தில் அதிபர் டிரம்ப் தான் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். இந்த  நிலையில், அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3 -ஆம் […]

Categories
ஆட்டோ மொபைல் டெக்னாலஜி தேசிய செய்திகள்

25 நிமிடத்தில் 350km “உலக சாதனை படைத்த சென்னை இளைஞர்கள் “

ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன வாகனத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து 1,500 குழுக்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் 21 குழுக்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசியாவிலேயே சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தகுதிபெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரிய நிகழ்வாக  கருதப்படுகிறது . சென்னை ஐஐடியின் 9 மாணவர்களைக் கொண்ட   இந்த குழு ஹைப்பர் […]

Categories
அரசியல் உலக செய்திகள்

“இந்தியாவிற்கு பாதுக்காப்பு சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் “அமெரிக்க நிர்வாகம் உறுதி ..!!

இந்தியாவின் பாதுகாப்பு துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தளபாடங்களை வழங்க தயார் என்று அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.  ரஷ்யாவிடமிருந்து எஸ்400 ரக ஏவுகணைகளை அதிகம் வாங்குவது இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பை மட்டுப்படுத்திவிடும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஏவுகணை பாதுகாப்பு முறையை ரஷ்யாவிடமிருந்து பாரம்பரியமாக இந்திய ஒப்பந்தமாக  மேற்கொண்டு வருகிறது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து எஸ்700 ரக ஏவுகணைகளை வாங்க வேண்டாம் என வலியுறுத்தி வருகிறது. இது அமெரிக்கா இந்தியா இடையிலான உறவில் தீவிரமான விளைவுகளை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“இந்தியாவிற்கு வரி விதித்தது அமெரிக்கா “அமெரிக்கா அதிபருக்கு எம்.பிக்கள் கடிதம் ..!!

வளர்ந்த ,பயனடைந்த நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்து ,ஏற்றுமதி பொருளுக்கு வரிகள் விதிப்பை  அமெரிக்கா உறுதி செய்துள்ளது . 2020க்குள் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பாக கூறி வந்த நிலையில், தற்போது வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்தே இந்தியா வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அமெரிக்காவானது பயனடைந்த வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு வழங்கி இருந்தது. இந்நிலையில் அந்த அந்தஸ்தை அமெரிக்கா நாடு இந்தியாவிற்கு ரத்து செய்யப்போவதாகவும் […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா_வின் உதவி பொது செயலாளர் “இந்திய பெண் நியமனம்” குவியும் பாராட்டுக்கள்..!!

ஐ.நா சபையின் உதவி பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பெண்மணிக்கு   பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளராக இந்திய நாட்டினை சேர்ந்த அனிதா பாட்டியா என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா சபையின் ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை, கூட்டு ஆகியவற்றுக்கான உதவி பொதுச்செயலாளராக அவர் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச்செயலாளர் குட்டரஸ் அறிவித்துள்ளார். ஐ.நா_வில் உதவி பொது செயலாளராக இந்தியாவை சேர்ந்த அதுவும் ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டதையடுத்து பலரும் அனிதா பாட்டியா_விற்கு வாழ்த்து […]

Categories
தேசிய செய்திகள்

“S -400 ஏவுகணை வாங்கும் இந்தியா” எச்சரிக்கும் அமெரிக்கா..!!

ரஷ்யாவிடம் இருந்து S -400 ஏவுகணையை  இந்தியா வாங்குவதால்  அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய விமான படை  ரஷ்யாவிடமிருந்து, 400 கி.மீட்டர் தூரத்தில்  வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழியில் மறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட  எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க உள்ளது. சீனா மற்றும்   பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிநவீன S -400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாகவே  பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

“குறைந்து வரும் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை “ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

பேஸ்புக் பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளளது . சமீபகாலமாக பேஸ்புக் நிறுவனமானது பொய்யான தகவல்களை தவிர்க்கவும், உணர்வுகளை தூண்டும் விதமாக இருக்கக்கூடிய பதிவுகளை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை நாளுக்குநாள் மேற்கொண்டு வருகிறது. இதனால் பல்வேறு விதிமுறைகள் கட்டமைக்கப்பட்டு பேஸ்புக் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பேஸ்புக் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் அதிக அளவிலான நபர்கள் ஃபேஸ்புக் உபயோகிப்பதை தவிர்த்து வருவதாக […]

Categories
அரசியல் உலக செய்திகள்

“மோடி -டிரம்ப் சந்திப்பு “அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை..!!

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது . மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரு நாட்டு உறவுகள் பற்றி சந்தித்துப் பேசயிருக்கிறார்கள். 17 வது மக்களவை தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர்  தொலைபேசி மூலமாக வாழ்த்து […]

Categories
உலக செய்திகள்

நடு வானில் 2 விமானங்கள் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாப பலி!!

அலாஸ்காவில் 2 விமானங்கள் நடுவானில் மோதிய விபத்தில் 5 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சமீபத்தில் விமானத்தின் மூலம் நிகழும்  விபத்துகள் சர்வ சாதாரணமாக  அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில், ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் சுற்றுலா பயணிகள் 7 நாள் பயணம் மேற்கொண்டனர். இவர்களுள் 10 சுற்றுலா பயணிகள் அலாஸ்கா பகுதியிலுள்ள கெட்சிகன் என்ற இடத்தை மிதக்கும் விமானம் மூலம் சுற்றிப்பார்த்துக் கொண்டு இருந்தனர். அதே நேரத்தில்  4 பேர் கொண்ட மற்றொரு  சுற்றுலாக் குழுவினர் வேறொரு  மிதக்கும் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

எண்ணெய் வர்த்தகம் பற்றி பேச இந்தியா வந்த ஈரான் வெளியுறவு அமைச்சர்.!!

ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அளித்த விலக்கு முடிவடைந்துவிட்ட நிலையில், இந்தியாவுடன் பேச்சு வார்த்தை  நடத்துவதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி வந்துள்ளார். அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதையடுத்து அந்நாட்டிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு  இந்தியா, சீனா, தைவான், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் அமெரிக்கா விலக்கு அளித்திருந்தது. இந்த விலக்கு கடந்த மே ஒன்றாம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அதேசமயம், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளால், ஈரானின் சர்வதேச கச்சா […]

Categories
பல்சுவை

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து சரிவு…. முதலீட்டாளர்களுக்கு 8, 1/2, 00,000  கோடி ரூபாய் இழப்பு.!!

பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து 9வது நாளாக சரிவடைந்ததால் முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 8, 1/2, 00,000  கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 372 புள்ளிகளும், நிப்டி 131 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஒரு சதவீத சரிவாகும். அமெரிக்கா – சீனா இடையே நிலவும்  வர்த்தக நெருக்கடிகள், தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பதால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை, எதிர்பார்த்த அளவிற்கு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இல்லாதது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பதற்றத்துடன் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து […]

Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஃபால்கன் 9 !!

ஃபால்கன் 9 ராக்கெட்,  அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.48 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களுடன் கூடிய விண்கலனை, ஃபால்கன் 9 ராக்கெட் மூலமாக , ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது. புளோரிடாவின் கேப் கனவெரலில் இருந்து அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.48 மணிக்கு   விண்ணில் செலுத்தப்பட்டது.   2 ஆயிரத்து 500 கிலோ  எடையுள்ள  ஆராய்ச்சிப் பொருட்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை இது சுமந்து செல்கிறது . […]

Categories
உலக செய்திகள்

3,50,000 ரூபாய்க்கு டிக்கெட்…. விண்வெளியில் பூனைக்கு இறுதி சடங்கு..!!

அமெரிக்காவில் ஒருவர் தான்   வளர்த்து வந்த பூனையின் அஸ்தியை விண்வெளிக்கு அனுப்பி வைத்து பிரமாண்ட இறுதிசடங்கு நடத்தவுள்ளார். உலகில் பலரும் செல்லப்பிராணிகளான நாய், பூனையை தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்த்து அதன் மீது அளவு கடந்த அன்பை காட்டி மகிழ்வர். இந்நிலையில் திடீரென செல்லப் பிராணியான ஏதேனும்  ஓன்று இறந்து விட்டால் அவர்கள் சோகத்திலும் மனதளவிலும்  சோர்ந்து போய் விடுகிறார்கள். சிலர் கண்ணீர் விட்டு அழுது  அதனை மரியாதையுடன் மனிதனுக்கு செய்வது போல் மரியாதையுடன் அடக்கம் செய்வார்கள். இப்படி இருக்கும் நிலையில் அமெரிக்காவின் […]

Categories
உலக செய்திகள்

பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு….. சம்பவ இடத்தில் 2 பேர் பலி!!

அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தில்  துப்பாக்கிச்சூடு நடத்தியதில்  2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாட்டில் துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு என சர்வ சாதாரணமாக துயர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தான் அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அமெரிக்காவின்  சார்லோட்டேவில் உள்ள கரோலினா பல்கலைக்கழகத்தில் நேற்று கடைசிநாள் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது . அப்போது ஒருவன் உள்ளே நுழைந்து அங்கிருந்த மாணவர்களை துப்பாக்கியால்  சரமாரியாகச் சுட்டான். இதில் 2 […]

Categories
உலக செய்திகள்

“டைம்லாப்ஸ்” முறையில் படம் பிடிக்கப்பட்ட சுழற்காற்று.!!

அமெரிக்காவில்  புயல் காற்று வேகமாக சுழன்றடித்ததை ஒருவர்  “டைம்லாப்ஸ்” முறையில் படம் பிடித்துள்ளார்.  இயற்கையில்  ஏற்படும் திடீர் மாற்றத்தால் ஏதாவது விசித்திரமான நிகழ்வு  இவ்வுலகில்  நடைபெறுகிறது. இதனால் வானில் வித்தியாசமாகவும்,  பார்ப்பதற்கு சற்று திகைப்பூட்டும் வகையில் ஏதாவது மாறுதல் நிகழ்கிறது. அந்த வகையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் நிலப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் சுழற்காற்று ஒன்று உருவானது. மேகங்களை சுற்றி வளைத்த அந்த சுழற்காற்று மெல்ல மெல்ல சுழன்று வந்தது.இது பார்ப்பதற்கு சற்று விசித்திரமாக இருந்ததால் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு…. சம்பவ இடத்தில் ஒருவர் பலி.!!

அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.  அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் உள்ள தேவாலயம் அருகே நேற்று முன்தினம் மாலை திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.  மக்கள் பலர் உணவை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவனிடம் உள்ள துப்பாக்கியை எடுத்து திடீரென அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டான். இதனால் அச்சமடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் […]

Categories
உலக செய்திகள்

200 டாலர்…. “உருளைக்கிழங்குடன் ஒருநாள்” அமெரிக்காவில் வினோதம்….!!

அமெரிக்காவில் விளைவிக்கப்பட்ட மிகப் பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி அமைத்தது விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள  இடாகோ மாகாணத்தின் தலைநகர் போய்சில் உருளைக்கிழங்கு பயிரிடுவதை  ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2012_ஆம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்_கிழங்கு ஓன்று பயிரிடப்பட்டது. சுமார் 28 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் 6 டன் எடையாக விளைந்த இந்த உருளைக் கிழங்கு உலகிலேயே மிகப் பெரிய உருளைக்கிழங்காக அறிவிக்கப்பட்ட்து. மேலும் பொதுமக்களின் பார்வைக்காக இந்த உருளைக்கிழங்கு ராட்சத லாரி மூலம் அமெரிக்கா முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பரிதாப பலி!!

அமெரிக்காவில் நோயாளிகளை ஏற்றி சென்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம், விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அமெரிக்காவின்  டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மேற்கு ஹவுஸ்டன் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம்  5 நோயாளிகளை ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக Beechcraft BE58 ரக விமானம் கெர்வில்லி முனிசிபல் (Kerrville) விமான நிலையம் நோக்கி சென்றது. இந்த விமானம் கெர்வில்லி விமான நிலையத்தை அடைய சில நிமிடங்கள் மட்டுமே  இருந்த நிலையில், டெக்சாஸ் அருகே உள்ள  மலைப்பகுதியில் திடீரென […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு கால கெடுவை நீட்டிக்க முடியாது – அமெரிக்கா திட்டவட்டம்!!

ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வரும்  இந்தியாவுக்கு  காலக்கெடுவை   மேலும் நீட்டிக்கமுடியாது  என அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் தனது நட்பு நாடுகள் எதுவும் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று அறிவித்தது. ஆனால் ஈரான் நாட்டிடமிருந்து  இந்தியா, சீனா, ஜப்பான், துருக்கி   உள்ளிட்ட 8 நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன. இந்நிலையில் இதற்க்கு  அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இதையடுத்து ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியா கால அவகாசம் […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் மேல் சுற்றி திரிந்த 18 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது!!

அமெரிக்காவில் ஒரு  வீட்டின் மேற்கூரையில் சுற்றித்திரிந்த  18 அடி நீளமுள்ள  ராட்சச மலைப்பாம்பு பிடிபட்டது. அமெரிக்காவின்  டெட்ராய்ட் நகரில் டெவின் ஜோன்ஸ் என்பவர் தனது வீட்டில் மலைப்பாம்பு ஒன்றினை துளியும் பயமில்லாமல் வளர்த்து வந்தார். இந்த ராட்சச மலைப்பாம்பு சுமார் 18 அடி நீளம் கொண்டது. இது அங்கிருந்து தப்பித்து  சில தெருக்கள் தொலைவிலிருந்த ஒரு   வீட்டின் மேற்கூரையில் சுற்றித் திரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டெவின் விரைந்து வந்து வீட்டின் மேற் கூரையில் ஏறி அதை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்தப் பாம்பை மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் டிரம்ப் விடுதிக்குள் நுழைய முயன்ற சீன பெண் கைது…..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஓய்வு விடுதிக்குள் கணினிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் சாப்ட்வேருடன் உள்ளே  நுழைய முயன்ற சீனப் பெண் கைது செய்யப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஒய்வு விடுதி  புளோரிடாவின் Palm கடற்கரையில் உள்ளது. இந்நிலையில் சீனப்பெண் ஒருவர்  கடந்த சனிக்கிழமையன்று  கடற்கரை  பகுதிக்கு சென்று நடக்காத ஒரு நிகழ்ச்சியின் பெயரை சொல்லி விடுதிக்குள் நுழைய முட்பட்டதாக கூறப்படுகிறது . அந்த சமயம் அதிபர் டிரம்ப், தனது விடுதியின் உள்ளே  இருந்தார். இந்த நிலையில், அப்பெண்ணின் விவரங்களை சரிபார்க்கையில் அவர் கூறிய தகவல் பொய் எனத்தெரிய வந்தது. […]

Categories
உலக செய்திகள்

என் தோளில் கைவைத்து…..தலையை முகர்ந்தார்…..ஆபாச ஆட்டம் போட்ட துணை ஜனாதிபதி…!!

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது தொடர்ந்து இரண்டு  பெண்கள்  பாலியல் புகார் எழுப்பி இருப்பது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது. அமெரிக்க நாட்டின்  ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஜோ பிடென்.  76 வயதான இவர் 1973_ஆம் ஆண்டு முதல் 2009_ஆம்  ஆண்டு வரை 35 ஆண்டுகள்  அமெரிக்காவின் செனட் சபை எம்.பி. பதவி வகித்தார்.ஒபாமா அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது, 2009_ஆம் ஆண்டு முதல் 2017_ஆம் ஆண்டுவரை துணை ஜனாதிபதியாக இருந்தார். இந்நிலையில், நெவேடா மாகாணத்தின் முன்னாள்  சட்டசபையின் […]

Categories

Tech |