டெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்றும் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 16-ம் தேதி மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் […]
Tag: Amit Shah
அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கடிதம் எழுதியுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை […]
குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தன்னுடன் விவாதிக்க தயாரா என சவாலுக்கு அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதம் நடத்த ராகுல்காந்தி , மமதா பானர்ஜி , அரவிந்த் கெஜ்ரிவால் , […]
பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் தற்போது தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தேசிய தலைவரை அனைத்து மாநில தலைவர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்படும் பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் […]
பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் தற்போது தேர்தல் நடைபெற்றுவருகிறது. பாஜகவின் புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தேசிய தலைவரை அனைத்து மாநில தலைவர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்படும் பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சகராகப் […]
உள்துறை அமைச்சர் அமித் ஷா போல் ஆளுநரிடம் பேசிய விமானப்படை ஊழியர் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை விங் கமாண்டரான குல்தீப் பகேலா, டெல்லியில் உள்ள விமானப்படை தலைமை அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார். அவரது நண்பரான சந்தரேஷ் குமார் சுக்லா பல் மருத்துவராகப் பணியாற்றுகிறார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவி காலியாக உள்ள நிலையில் அப்பதவிக்காக சந்தரேஷ் குமார் விண்ணப்பித்துள்ளார். பதவியை எப்படியாவது அடைந்துவிட […]
நெல்லை: பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நெல்லை கண்ணனின் பிணை மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதனைப் திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் காவல் […]
மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது தேசத்தின் சகோதரத்துவத்தை பறைசாற்றும்விதமாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் அல்லாமல் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சியர்கள், பௌத்தர்கள் 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் புலம் பெயர்ந்தோர்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த மசோதா கடந்த திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. மாநிலங்களவையில் மசோதாவிற்கு 105 பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், […]
குடியரிமை சட்டதிருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, […]
காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்வதில் மத்திய அரசின் தலையீடு இருக்காது என உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதனிடையே, கடும் எதிர்ப்புக்கிடையே நேற்று மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இந்நிலையில், காஷ்மீர் பதற்றமாக இருக்கிறது, அங்குள்ள தலைவர்களை எப்போது விடுதலை செய்வீர்கள் என மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு […]
குடியரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, […]
சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என அமெரிக்க ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி, அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு குடிபெயரும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பார்சிகளுக்கு எளிதில் குடியுரிமை வழங்கும் 1955 குடியுரிமைச் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திருத்த மசோதாவானது, இஸ்லாமியர்களுக்கு […]
நாட்டிற்கு ஏற்ற வகையில் இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என காவல்துறை டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களைச்சேர்ந்த காவல்துறை டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் கந்துகொண்ட மூன்று நாள் கொண்ட மாநாடு, மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா உள்ளிட்டோர் தனி தனியாக கலந்து கொண்டனர். அம்மாநாட்டில், நேற்று முன்தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் […]
இன்று அதிகாலையில் டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியின் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் மக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளது.இதற்கிடையே, இன்று அதிகாலை பொழுதில் அப்பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் […]
’ஒரே நாடு ஒரே மொழி’ திட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆதரவாகப் பேசியிருந்த நிலையில், அத்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற திட்டத்தை அமல்படுத்துவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் பேசினார். அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள கட்சிகளும் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், இது […]
கர்நாடகா அரசியலில் குமாரசாமி அரசு கவிழ்ப்பதற்கு நடைபெற்ற அனைத்தும் அமித்ஷா_வுக்கு தெரிந்தே நடந்ததாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில் அமித்ஷா மேற்பார்வையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கூறிய ஆடியோ ஓன்று வெளியாகி கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா அரசுக்கு எதிராக அந்த கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை போர்க்கொடி தூக்கியதால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் பாஜக […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிறந்தநாளான இன்று, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவரை நேரில் சந்தித்து ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது. 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஆந்திர மாநிலம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் பற்றி ஆலோசிக்கப் பட்டுள்ளது. அதில், ஆந்திர மாநிலம் […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ, வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் நீக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வானி பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுறுவினார்கள். நமது வீரா்களின் தலை துண்டிக்கப்பட்டது. இந்திய எல்லையில் ஊடுறுவல் என்பது சர்வசாதாரணமாக நடந்தது.காங்கிரஸ் என்ன செய்தது? ஆனால் பாரதிய […]
அமித்ஷாவின் ஹிந்தி குறித்த கருத்தை எதிர்த்து போராடுவோம் , திமுக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்போம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றார். இந்நிலையில் அரசியல் குறித்து ஏதேனும் கருத்தை தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிந்து வரும் ப.சிதம்பரம் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த இந்தி ”அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும்” என்ற கருத்துக்கு […]
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்த மத்திய அரசு அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.இதனையடுத்து காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வரும் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு படை வீரர்களுக்கு இந்திய இராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜெட்லியை நலம் விசாரிக்க பிரதமர் மோடி வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி அருண் ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது. தொடர்ச்சியாக அருண் ஜெட்லிக்கு தீவிரமாக […]
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார். இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் முறையாக சென்னைக்கு வரும் அவருக்கு விமான நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. […]
ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். மக்களவையில் காஷ்மீரை காஷ்மீர் யூனியன் பிரதேசம் , லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது.இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலும் பின்னர் மக்களவையிலும் நடந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு அதற்க்கு ஒப்புதல் பெறப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அந்த இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட உடன் குடியரசுத் தலைவரின் கையொத்துக்காக மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு கையொப்பமிட்டு தனது ஒப்புதலை அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது இதற்கான […]
பத்தாண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி ,இனி காஷ்மீர் குழந்தைகளுக்கு கல்வி , மருத்துவ வசதி , ஓய்வூதியம் […]
சட்டப்பிரிவு 370_ஆல் காஷ்மீர் பகுதியில் ஒரு சாரார் மட்டுமே பலன் அடைந்து வந்தனர் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் , முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் […]
காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்த தடைக்கற்கள் பெயர்த்தெறியப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் , 370 சட்டப்பிரிவு ரத்து செய்துள்ளதால் காஷ்மீர் லடாக் பகுதி வளர்ச்சி அடையும். ஊழலும் பயங்கரவாதம் […]
சர்தார் வல்லபாய் படேல் , வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. வல்லபாய் படேல் […]
ஜம்மு விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து , காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் நேற்று இந்திய தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளதாகவும் , இந்தியாவுடன் வர்த்தக உறவை […]
நாட்டு மக்களுடன் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி அகில இந்திய வானொலியில் உரையாற்றுகிறார். பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வானொலியில் உரையாற்றி வருகின்றார். குறிப்பாக மங்கி பாத் நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் ஜம்மு விவகாரம் குறித்து இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார் . ஜம்மு விவகாரம் குறித்து மக்களவையில் மோடி கலந்து கொண்ட நிலையில் உள்துறை அமைச்சர் பேசியதை […]
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது.மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. […]
காஷ்மீர் சிறப்பு சட்டத்தை இரத்து செய்ததையடுத்து சில இடங்களில் கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் அமைதி நிலவுகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை இரத்து செய்து அந்த மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. இதைத்தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 3-ஆவது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு ஜம்மு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. […]
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் பொறுமையை கடைபிடிக்குமாறு ஐநா வலியுறுத்தியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்,இந்தியாவுக்கான […]
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது தொடர்பான விவாதத்தில் ஓவைசி MP_க்கு அமித்ஷா பதிலடி பதில் கொடுத்துள்ளார். இந்திய அரசு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான மசோதா மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. அதில் பேசிய மக்களவை உறுப்பினர் ஓவைசி கூறும் போது மத்திய அரசின் இந்த மசோதாவை விமர்சித்து பேசினார். அப்போது , இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன். பாஜக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி , அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற தவறி விட்டது வரலாற்று பிழையை […]
இந்திய நாட்டிற்க்கான பாகிஸ்தான் தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது.மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவுக்கான […]
மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியதற்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது மத்திய அரசின் இந்த முடிவை ஐநா வரை கொண்டு […]
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா_வுக்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகி மக்களவை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றியது. காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றபட்ட இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் இந்த மசோதாவை […]
காஷ்மீர் விவாகரத்துக்கு காங்கிரஸ்சின் முக்கிய தலைவரும் , ராகுல் காந்தியின் நெருக்கமானவருமான ஜோதிராவ் சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த மசோதா_வை […]
பாஜக எம்பிக்கள் எங்களின் இனிய எதிரிகள் என்பதால் சபாநாயகர் கவலைப்பட வேண்டாம் என்று மக்களவையில் TR பாலு தெரிவித்தார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்தனர். […]
ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் இரத்து செய்யப்பட்டது மாபெரும் ஜனநாயகப் படுகொலை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்து வந்த சிறப்பு சட்டம் 370, 35ஏ பிரிவு இரத்து செய்து காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் என்ற யூனியன் பிரதேசம் என்று மாற்றியது. இதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் கண்டன குரலை […]
மோடி ஒரு இரும்பு மனிதர் அமித்ஷா அவரின் இணைப்பு இரும்பு மனிதராக செயல்படுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து வாக்கெடுப்பின் மூலம் இது நிறைவேற்றப்பட்ட்து.இதற்க்கு அரவிந்த் கெஜ்ரிவால் , மாயாவதி , சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை […]
காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் TR பாலு குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் இருந்த சிறப்பு சட்டம் 370, 35ஏ யை இரத்து காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட்து.இதை தொடர்ந்து இன்று மக்களவையில் இதற்கான ஒப்புதல் பெற இந்த மசோதா தாக்கல் செய்தது. இதன் மீது பேசிய திமுக மக்களவை உறுப்பினர் TR.பாலு எதிர்ப்பை தெரிவித்தார். அப்போது பேசிய […]
நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லா எங்கே என்று திமுக மக்களவை உறுப்பினர் டிஆர் பாலு கேள்வி எழுப்பினார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார்.மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்களை தாக்கல் செய்யப்பட்டது.இதற்க்கு எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் […]
காஷ்மீர் விவகாரத்தில் மோடி ஒரு யுகபுருஷர் , அவருக்கு பாரத ரத்தனா விருது வழங்க வேண்டுமென்று ம. பி MP குமன் சிங் தமோர் புகழாரம் சூட்டியுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்க்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எழுப்பினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் கடுமையான வன்முறை […]
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.இதற்க்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எழுப்பினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் கடுமையான வன்முறை ஏற்படுமென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஒரு வாரமாக […]
ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்ட பிரிவு 370_தை ரத்து செய்யும் மசோதா மீது விமர்சித்த எதிர்கட்ச்சியினருக்கு அமித்ஷா கடுமையாக கேள்வி எழுப்பினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- வது சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கான மசோதாவை இன்றைய மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ், திமுக, மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சியின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மத்தி அரசின் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். இதற்க்கு […]
தனி பெரும்பான்மையுடன் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாட குஜராத்தில் இருந்து டெல்லிக்கு பாஜக தொண்டர் சைக்கிளில் வந்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. இதனை பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.தற்போது புதிய மக்களவை பதவி ஏற்று மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் குஜராத்_தில் இருந்து டெல்லி_க்கு சைக்கிளில் வந்து வெற்றி பெற்ற பாஜகவினருக்கு […]