Categories
தேசிய செய்திகள்

”கர்நாடக மழை வெள்ளம் பாதிப்பு” ஹெலிகாப்டரில் பார்வையிடுகிறார் அமித்ஷா ….!!

இன்று மாலை கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிடுகின்றார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மாலை நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொண்ட பின்பு   உள்துறை அமைச்சர்  அமித்ஷா கர்நாடகா மாநிலத்துக்கு சென்று அங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷாவுடன் சந்திப்பு….முரளிதர்ராவ், தமிழிசை, ஹெச்.ராஜா பங்கேற்பு …!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முரளிதர்ராவ், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் முறையாக சென்னைக்கு வரும் அவருக்கு விமான நிலையத்தில் உற்ச்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கிண்டி ராஜ்பவனில் […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து” ஓவைசி MP_க்கு பதிலடி கொடுத்த அமித்ஷா…!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது தொடர்பான விவாதத்தில் ஓவைசி MP_க்கு அமித்ஷா பதிலடி பதில் கொடுத்துள்ளார். இந்திய அரசு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான மசோதா மீதான  விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. அதில் பேசிய  மக்களவை உறுப்பினர் ஓவைசி  கூறும் போது மத்திய அரசின் இந்த மசோதாவை விமர்சித்து பேசினார். அப்போது , இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன்.  பாஜக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி , அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற தவறி விட்டது வரலாற்று பிழையை […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா” 6 மணிக்கு பேசுகின்றார் பிரதமர்…!!

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தில் பேசுவதற்கு பிரதமர் வந்துள்ளதாக பாஜகவினர் , கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம்  மக்களவையில் காலை முதல் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. சட்ட அமைச்சரான ரவிச்சந்திர பிரசாத் பேசிக்கொண்டிருந்த போது மக்களவைக்குள் பிரதமர் மோடி நுழைந்தார். அவர் நுழைந்ததும் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் எழுந்து நின்று மேஜையை தட்டி கரகோஷம் எழுப்பினர். பிரதமர் உள்ளே அமர்ந்த பிறகும் அவருக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பினர். […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீருக்காக என் உயிரை கொடுப்பேன்” அமித்ஷா ஆவேசம் …!!

காஷ்மீருக்காக என் உயிரை கொடுப்பேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேஷமாக தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற  பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார்.மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான  எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்களை  தாக்கல் செய்யப்பட்டது.இதற்க்கு எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

”370, 35ஏ சட்டப்பிரிவு இரத்து” மக்களவையில் மசோதா தாக்கல் …!!

காஷ்மீர் சிறப்பு சட்டம் இரத்து செய்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்து பேசி வருகின்றார். நேற்று காலை நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்களை  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் “உபா சட்ட திருத்த மசோதா” மாநிலங்களவையில் நிறைவேறியது..!!

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் உபா சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.  மத்திய அரசு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனையை வலுப்படுத்த  சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர  முடிவு செய்தது. இதனையடுத்து இந்த உபா சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை  தெரிவித்தனர். ஆனால் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையில் உபா சட்டத் திருத்த […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலைக்காக திருமாவளவன் இன்று அமித்ஷாவை சந்திக்கிறார்..!!  

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசயிருக்கிறார்.   முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து  தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் மீது நடத்திய மற்றொரு தாக்குதல்” இந்திய அணிக்கு அமித்ஷா புகழாரம்..!!

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாகிஸ்தான் மீது நடத்தியுள்ள மற்றொரு  தாக்குதல் இது என்று ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.   உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியா போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 336 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி […]

Categories
தேசிய செய்திகள்

காவலர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார் அமித்ஷா…!!

உள்துறை அமைச்சர் அமித்ஷா காவலர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். மக்களவை  தேர்தலில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு  இலாக்கா  ஒதுக்கப்பட்டது. இதன்படி அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அமித்ஷா, நேற்று  முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமித்ஷா…!!

அமித்ஷா உள்துறை அமைச்சராக இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மக்களவை  தேர்தலில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன்  கேபினட் அமைச்சர்களாக  24 பேரும்,   தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்களாக 09 பேரும்,  ராஜாங்க அமைச்சர்களாக 24 பேரும் பதவி ஏற்றனர். இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கும்,  அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அணுசக்தி மற்றும் விண்வெளி துறையை பெற்றுக்கொண்ட மோடி ….!!

அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம் ஆகிய துறைகளை பிரதமர் நரேந்திர மோடி தன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைத்தது. நேற்று மாலை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு தனி தனி இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“உள்துறை அமைச்சரானார் அமித்ஷா” இலாகாக்கள் ஒதுக்கீடு…!!

நேற்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது. இதில்  57 அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு ஒவ்வொரு இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இனிமேல் நான் அமைச்சர் இல்ல தலைவர்” பாஜகவின் தலைவராக ஜெயப் பிரகாஷ் நட்டா…!!

பாஜகவின் அடுத்த தலைவராக அமைச்சரவையில் இடம் கிடைக்காத  ஜெயப் பிரகாஷ் நட்டா தேர்வு செய்யபட இருப்பது உறுதியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக ஆட்சி பிடித்தது . நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித்ஷா இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக முன்னிலை நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த அமித்ஷா…..!!

மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் கட்சியின் தலைவர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வித்யாசாகர் சிலை உடைந்த தடயத்தை அழிக்கும் போலீசார்” பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!!

வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டதில் தடயங்களை அழிப்பதற்கு  போலீஸ் முயற்சி செய்து வருகின்றனர் என  பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்காள மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியபோது, கொல்கத்தாவில் நடந்த  வன்முறைக்கு காரணம்திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் தான். கலவரத்தின் போது அவர்கள் தான் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலையை உடைத்தனர். போலீஸ் அதிகாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  குண்டர்களை பாதுகாப்பதற்காக, சிலை உடைந்துள்ள பகுதியில் தடயங்களை அழிக்க முயற்சி செய்கின்றார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கலவரத்தில் ஈடுபட்டதற்கு ஆதாரம் காட்டுங்கள்” இல்லையென்றால் சிறையில் அடைப்பேன்….. மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!!

திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையில் ஈடுபட்டதற்கு சரியான  ஆதாரங்களை காட்டுங்கள் மோடி ஜி இல்லையெனில் சிறையில் அடைப்பேன் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது  வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“சிலையை கட்டமைக்க பா.ஜ.கவின் பணம் தேவையில்லை” நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் – மம்தா பானர்ஜி தாக்கு.!!

வித்யாசாகர் சிலையை கட்டமைக்க பாஜகவின் பணம் எங்களுக்கு தேவையில்லை என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.  கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது  வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் பா.ஜ.க வினர் திரிணாமுல் காங்கிரஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கொல்கத்தா கலவரத்தில் சேதமடைந்த வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும்” பிரதமர் மோடி உறுதி..!!

கொல்கத்தா கலவரத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்தார்.  சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தின் போது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். இவர் சிறந்த கல்வியாளராகவும்,  தத்துவவாதியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்துள்ளார். இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக பெருமையுடன் போற்றி, மதித்து வருகின்றனர். இதற்கிடையே கொல்கத்தா நகரில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மம்தா டெல்லி வரும்போது “வெளிநபர்” என்று சொல்லலாமா? – அமித்ஷா கேள்வி!!

மேற்கு வங்காளத்தில் என்னை ‘வெளிநபர்’ என்று கூறும் போது மம்தா டெல்லிக்கு வரும்போது அவரை வெளிநபர் என்று சொல்லலாமா? என்று அமித் ஷா கேட்டுள்ளார். பிரதமர் மோடி, பா.ஜ.க  தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கும், மேற்கு வங்காள மாநிலத்தின்  முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையில்  அடிக்கடி வார்த்தைப்போர் நடந்து வருகிறது. வெளிநபரான அமித் ஷா மேற்கு வங்காளத்துக்குள் நுழைந்து   மக்களிடையே பிளவை உண்டாக்க முயற்சிக்கிறார்” என்று மம்தா அடிக்கடி கூறி வருகிறார். இந்நிலையில், கொல்கத்தா நகரில் சிந்தனையாளர்கள் கூட்டம் ஒன்றில் அமித் ஷா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சீர் திருத்தவாதி சிலை உடைப்பு..!! ட்விட்டரில் புகைப்படத்தை மாற்றிய தலைவர்கள்..!!

பாஜகவினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ட்விட்டரில் புகைப்படத்தை மாற்றியுள்ளனர்.   கொல்கத்தாவில்  நேற்று  மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா  பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா, கல்லூரி சாலைக்குள் பேரணியுடன்  நுழைந்தபோது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் தத்துவ மேதை ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் பாஜகவினர் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையே திரிணாமுல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அமித்ஷா ஒரு பொய்யர்” பதிலடி கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ்.!!

கொல்கத்தா நகரில் நடந்த வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் காரணம் என்ற அமித்ஷாவின் குற்றசாட்டுக்கு அக்கட்சி மறுப்பை தெரிவித்துள்ளது.    கொல்கத்தாவில்  நேற்று  மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா  பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா கல்லூரி சாலைக்குள் பேரணியுடன்  நுழைந்தபோது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது.  இதையடுத்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தியதால்  கூட்டம் கலைந்து சென்றது. இதையடுத்து அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது. இந்த வன்முறை குறித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கொல்கத்தா கலவரத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம்” அமித்ஷா குற்றச்சாட்டு!!

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கலவரத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.    கொல்கத்தாவில்  நேற்று  மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா  பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா கல்லூரி சாலைக்குள் பேரணியுடன்  நுழைந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்  மாணவ அமைப்பினர் கருப்பு கொடி காட்டி அமித்ஷா திரும்பி போ என்று கோஷமிட்டனர். பல்கலை கழக மாணவர்கள் விடுதி அருகே திரிணாமுல் காங்கிரஸ்  மாணவர்கள் அமித்ஷா   இருந்த  பிரசார வாகனத்தின் மீது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் அமித்ஷாவின் பிரச்சார வாகனம் மீது தாக்குதல்…. தடியடி, தீ வைப்பினால் போலீசார் குவிப்பு.!!

கொல்கத்தா நகரில்  பேரணியின் போது அமித்ஷா வந்த பிரச்சார வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.  இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை  தேர்தலில்  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல்கள் நடந்தது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

“நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குகிறேன்” முடிந்தால் கைது செய்யுங்கள் மம்தா… சவால் விடும் அமித்ஷா..!!

நான்   ‘ஜெய் ஸ்ரீராம்’  என்று முழங்குகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று மம்தாவுக்கு அமித் ஷா சவால் விட்டார்.   இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை  தேர்தலில்  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல்கள் நடந்தது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அமித் ஷாவின் பிரம்மாண்ட பேரணி…. மேற்கு வங்காள அரசு அனுமதி மறுப்பு.!!

பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் பிரம்மாண்ட பேரணிக்கு மேற்கு வங்காளம் அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை  தேர்தலில்  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல்கள் நடந்தது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின்  […]

Categories

Tech |